Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: vivek

ப‌ரியேறும் பெருமாள் கதிர்-உடன் புதுமுகம் ரகசியா

ப‌ரியேறும் பெருமாள் கதிர்-உடன் புதுமுகம் ரகசியா

ப‌ரியேறும் பெருமாள் கதிர்-உடன் புதுமுகம் ரகசியா விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்தில் ப‌ரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு கதிர், நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிப்பில் இயக்குநர் பிரபாகரன் இயக்க‍த்தில் 'சர்பத்ய திரைப்படத்திலும் கதிர் நடித்து வருகிறார். இதில் கதிர் உடன் முதல் முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ர‌கசியா, கதிர், பரியேறும் பெருமாள், விஜய், தளபதி 63, விவேக், பிரசன்னா, விதை2விருட்சம், Ragasiya, Kathir, Pariyerum_Perumal, Vijay, Thalapathy 63, Vijay 63, Vivek, Prasanna, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்களா ? – கோலிவுட்டில் பரபரப்பு

ரஜினியும் கமலும் சேர்ந்து சில படங்களில் நடித்தப் பின்ன‍ர் இரு வரும் பிரிந்து தங்களுக்கெ ன்று ஒரு பாணியில் நடித்து வருகிறார்கள். அதுபோல வே நகைச்சுவை நடிகர்கள் விவேக்கும் வடிவேலு வும், பல படங்களில் சேர்ந்து நடித் துள்ளனர். இடையில் பிரிந்து , விவேக் தனியாக தனது தனி பாணியில் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்க‍ளு க்கு மூடநம்பிக்கை போக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படு த்தும் வகையிலும் நடித்து வருகிறார். வடிவேல் தனது அங்க அசை வுகளையும், வசன உச்ச‍ரிப்பில் ஏற்ற‍ இறக்கங் களை புகுத்தி தனது பாணியில்நடித்து வருகிறார். தற்போது (more…)

சிங்கம் -2 திரைப்படத்தைப்பற்றிய புதிய தகவல்

சிங்கம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சூர்யா - ஹரி கூட்ட‍ணி நான்காவதாக இணையும் படம் சிங்கம் -2 ஆறு, வேல், சிங்கம் ஹாட்ரிக் வெற் றிக்குப்பிறகு இப்ப‍டத்தின் கதையம்சம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய கோணத்துடன் மிகப் பிரம்மாண்ட மான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி றது. இது ரசிகர்க ளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் மாற்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா சிங்கம் -2 படப்பிடி ப்பில் கலந்து கொள்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா மற் றும்  (more…)

கவிப்பேரர‍சு வைரமுத்துவை கலாய்த்த‍ விவேக் – வீடியோ

கவிப்பேரர‍சு வைரமுத்து, பாட்டி வடை சுட்ட கதையினை சொன் னால் எப்ப‍டியிருக்கும் என்பதை சின்ன‍க் கலைவாணர் விவேக் அற்புதமாக நடித்துக் காட்டி அனைவரது ஏகோபித்த‍ கைத் தட்ட‍ல்களை பெற்றார். மேலும் நரிக்கு கொடுத்த‍ அறிமுக மும், காகத்தை வர்ணித்த‍ விதமும் ரசிக்கும்படியாக இருந்தது. குறிப்பாக விவேக் அவர்கள் நமது இணையத்தை பெயரை (விதை 2விருட்சம்) என்ற உச்ச‍ரித்த‍து நமது (more…)

படத்தில் “இவர்” வடிவேலு என்றால் . . .

இன்னும் சில தினங்களில் வெளிவரப் போகிறது கரணின் கந்தா திரைப்படம். பாபு கே.விஸ்வநாத் இயக்கி யிருக்கும் இப்படத்தின் விளம்பரங்களில் கரணும் விவேக்கும் மட் டுமே முழுசாக இ(அ) டம் பிடித் திருக்கிறா ர்கள். படத்தின் நாயகி மித்ராவை காணவே யில்லை. (என்ன பஞ்சா யத் தோ?) போகட்டும்... படத்தில் விவேக்கின் குசும்பு இந்த வருடம் முழுக்க பேசப் படுகிற மாதிரி இருக்குமாம். அது மட்டு மல்ல, முதன் முறையாக (more…)

அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் விவேக்

இதைவிட ஒரு பெரிய கவுரவம் நடிகர் விவேக்குக்கு வந்துவிடப் போவதில்லை. இதை தனது நண்பர்கள் அத்தனை பேரிடமும் சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவ ர். அப்படியென்ன பொல்லாத விஷயம் நடந்துவிட்டது? பெங்களூருவில் இயங்கி வரும் மிகப்பெரிய அறிவியல் கழகத்தின் சிறப்பு விருந் தினராக அழைக்கப் பட்டிருக் கிறார் நடிகர் விவேக்! நடிகர் நடிகைகளை கல்லு£ரி விழாக் களுக்கு அழைப்பதெல்லாம் சமுதாயத்தில் (more…)

விவேக்கின் அரசியல் காமெடி கலாட்டா…..

விஷால்-சமீரா ரெட்டி இணைந்து நடிக்கும் படத்தில், பிரபுதேவா இயக்கத்தில் சின்னக்கலைவாணர் விவேக் நடிக்கிறார். பரிமளா திரையரங்கம் படத்தில் திருட்டு டி வி டி டீலராக வருகிறாராம். மேலும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, இத்த னை நாளாய் எங்கிருந்தாய்,நான்கு மறை தீர்ப்பு ஆகிய படங் களில் பிஸியாக விவேக் நடிக்கிறார். டன் படத்தில் போலிசாமியார் வேடத்தில் நடித்துள்ளார். 'அமெரி க்காவுக்கு முக்கியம் ஒபாமா, உனக்கு முக்கியம் உங்க (more…)