VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு வெளியீடு!
அனேக வகையான வீடியோ மற்றும் ஆடியோ கோப்புக்களை இயக்கக் கூடிய வசதியை நமக்கு அள்ளித் தரும் VLC மீடியா பிளேயரின் புத்தம் புதிய VLC 2.0.6 Twoflower என்ற பதிப்பு தற்போது வெளி வந்துள்ளது. விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac இயங்கு தளங்களுக்காகவே பிரத்யேக மாக வெளியிடப்பட்ட இந்த புதிய பதிப்பில் ஏற்கெனவே இருந்த பழைய தவறுகளை திருத்தி, மேம் படுத்தப்பட்ட பதிப்பாக Matroska v4 கோப்புக்களுக்கு ஒத்திசைதல், D-Bus மற்றும் (more…)