Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vomit

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கஷாயத்தை கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்... ஓமம் (Basil), சோம்பு (Anise), சீரகம் (Cumin) ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகு ம் வரை (more…)

பேருந்தில் பயணம் செய்பவர்கள்_ இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால்

பேருந்தில் பயணம் செய்பவர்கள் . .  . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . . பேருந்தில் பயணம் செய்பவர்கள் . .  . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . . ப‌லருக்கு நெடுந்தூர‌ பேருந்து பயணம் என்றால் ஜாலிதான், அதுவும் ஜன்ன‍ல் அருகே (more…)

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால்

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . . சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . . நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சீரகம், சோம்பு மற்றும் பனங்கற் கண்டு ஆகிய (more…)

ரத்த வாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக ரத்தவாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம்.நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை:நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத் தைவிட சற்று உயர்வாக இருக்குமாறு செய்யுங்கள். அவரை மிதமான வெப்பநிலையில் வையுங்கள். போர்வையைப் போர்த்தியோ அல்லது ஓற்றடம் கொ டுத்தோ அதிக சூடு ஏற்படுத்தாதீர். கதகதப்பான (more…)

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை…

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும். குறை ந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்க த்திற்கு எலுமி ச்சை உடனடி பலன் தரும். குளவி மற்றும் தேனி கடியால் ஏற் பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழ ச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழச் சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் (more…)