Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vuratha Sindhanai

"என்று தணியும் இந்த‍ விளம்பர மோகம்?"

ஜூன் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் தமிழக அரசின் நூற்றாண்டுக்கிணையான ஓராண்டு சாதனையைப் பாராட்டி அமைச்ச‍ர்களும், அதிகாரிக ளும், கட்சி நிர்வாகிகளும், கடை நிலைத் தொண்டரும் பக்க‍ம் பக்க‍மாக விளம்பர ங்களும், விளம்பர பேனர்க ளும், சுவரொட்டிகளும், வெளியிட்டு ள்ள‍னர். இதில் நமக்கு எந்த ஆட்சேப னையும் இல்லை. காரணம் அந்த விள ம்பர ங்களுக்கான செலவுகள் எல்லாம் தனிப்பட்ட‍ நபருடையது அல்ல‍து கட்சியுனுடயது. ஆனால் தமிழக அரசே முன் வந்து, தமிழகம் மட்டுமல்ல‍ மற்ற‍ மாநில ங்களின் அனைத்துப் பத்திரிகைகளிலும் (more…)

சோதனையும் வேதனையும் . . .

மே 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் தமிழகத்தில் ஆட்சி மாற்ற‍ம் ஏற்பட்டு ஓராண்டாகிவிட்ட‍து. இந்த ஓராண்டில் தமிழக ஆட்சியில் பெரிதாக சாதனை ஏதும் இல்லை. ஆனால் இந்த ஆட்சி சந்தித்த‍ சோத னைகளும், ஆட்சியால் மக்க‍ள் சந்தித்த‍ வேதனைகளும் நிறையவே உண்டு. கூடங்குளம் மின்சாரம் பெறுவதில் ஏற் பட்டுள்ள‍ போராட்ட‍ம், தானே புயலால் கடலூர் மாவட்ட‍த்தில் ஏற்பட்ட‍ இயற் கை சீரழிவு அதனால் ஏற்பட்ட‍ பொரு ளாதாரச் சறுக்கல்கள், மின்சாரப் பற்றா க் குறையால் ஏற்பட்டுள்ள‍ தொழில் முடக்க‍ம், அதன் தொடர்ச்சியாய் ஏற் பட்ட‍ பொருளாதார இழப்பு, மத்திய அர சின் பாராமுகம், உடன் பிறவா தோழியி ன் பிரிவு மற்றும் சேர்க்கையால் ஏற்பட்டுள்ள‍ சல சலப்பு இப்ப‍டி பல்வேறு (more…)

என்ன‍ தேசமோ?

ஏப்ரல் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் சோளக்கொல்லைப் பொம்மைக்கு சொக்காய் போட்டாற்போல் உள்ளுக்குள்ளே ஆயிரமாயிரம் ஓட் டைகளை வைத்துக்கொண்டு உலக அரங்கில் ஒழுக்க‍ சீலனாக நடக்க‍  முயற்சிக்கிறது நம் தேசம் எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்க‍ வே ண்டும் - இது சோஷலிசம் இன்று இந்த தேசத்தில் இது கிடைக்கிறதா? மலம் கழிக்க‍ மறை விடமில்லாத நாடுகளின் பட்டியலில் நாம்தான் (more…)

இருட்டை விரட்டுவோம்?

மார்ச் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் சம்ஞசாரம் இல்லாமல் கூட வாழ  முடியும். . . ஆனால், மின்சாரம் இல்லாமல் வாழவே முடியாது . . . என்ற நிலைக்கு அன்றாடங் காய்ச்சி முதல் அம்பானி வகையறாக்கள் வரை தள்ள‍ப் பட்டு விட்ட‍னர். மனிதர்கள் உழைக்கிற 16 மணி நேரத்தில் எட்டு மணி நேரம் மின்வெட்டு என்றால் எப்ப‍டி உற்பத்திப் பெருகும்? எப்ப‍டி தொழில் வளம் கூடும்? எப்பொழுது தமிழகம் குஜராத்தை மிஞ் சும்? மின்வெட்டை சமாளிக்க‍ ராட்ச்ச‍ ஜென ரேட்டர்களைப் பயன்படுத்த‍  வேண்டியி ருப்ப‍தால், மின்சார பற்றாக்குறையைத் தொடர்ந்து டீசல் பற்றாக்குறை ஏற்படும் நாள் தமிழகத்தில் (more…)

“அரசியல்” மங்காத்தா

பிப்ரவரி 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு இந்த தேசம் ஊழலிலும், நிர்வாகச் சீர்கேட்டிலும், அரசியல் காழ்ப் புணர்விலும், சிக்கிச் சின்னா பின்ன‍மா கியிருக்கிறது. அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத் தில் சம்பந்தப்ப‍ட்ட‍ அமைச்ச‍ர் வரம்பு மீறியிருக்கிறார் என்பதை உச்ச‍நீதிமன்றம் வெளிப்படையாக த் தெரிவித்திருககிறது. உள்துறை, பிரதமர் அலுவலகத்தில் சம்ம‍ தமில்லாமல், இப்ப‍டி ஒரு (more…)

ஜெயமாகட்டும். . !

ஜ‌னவரி 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்2012 ஆம் ஆண்டு சில நம்பிக்கை கீற்றுகளுடன் ஒளி வீசப் பிறந்துள்ள‍து. அதை வரவேற்போம்."அமுல் பாலையும்", "டினோ பாலை" யும் மட்டுமே தெரிந்த கடைக்கோ டி கிராம மக்க‍ளுக்கு கூட "லோக் பால்" என்ன‍வென்று தெரிந்திருக் கிறது. கறுப்புப் பணத்தை எப்ப‍ டியும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை கூடி வருகிறது. நீதித் துறையின் அதிரடி முடிவு களால் ஆட்சி யாளர்களின் ஆர்ப்பாட்ட‍ம் குறை (more…)

கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக . . .

டிசம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக• . . அதிரடி என்றால் அது அம்மா தான்! பால் விலை, பஸ் கட்ட‍ணம் என ஒரே அடியில் சிக்ஸரையும், பவுண் டரிகளையும் அடித்துத் தமிழக மக்க‍ளை ஒரேயடியாய் வீழ்த்தியுள்ள‍துடன் மின் கட்ட‍ண உயர்வு என்ற இமாலய சிக்ஸ ரையும் அடிக்கப்போவதால், கலங்கி நிற்கிறார்கள் களத்திலுள்ள‍ மக்க‍ள். க‌டந்த ஆட்சியில் ஏன் இந்த விலையே ற்ற‍ம் இல்லை. பொதுத் துறை நிறுவன ங்களை கடந்த ஆட்சி நஷ்டத்திலேயே இயங்கவைத்த‍ மர்மம் என் ன? என்று நம்மால் கேட்காமல் இ (more…)

சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது

சென்னை மாநகராட்சி சார்பில் பொது மக்களின் குறைகளை தொலைபேசி மூலம் தீர்வு காண்பதற்கு 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காண 9789951111 என்ற கைபேசி எண்ணும் நடைமுறையில் உள்ளன• http://www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணைய தளச்சேவைகள் மூலமும் பொது மக்களின் குறைகள் சிறப்பான முறையில் தீர்க்கப்படுகின்றன• குப்பைகளை அகற்றுதல், நாய்களைப் பிடித்தல், கட்டிட இடிபாடுகளை அகற்றுதல், சொத்துவரி செலுத்துதல், பிறப்பு - இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், சாலைப் பராமரிப்பு மேற்கண்ட சிறப்பானப் பணிகளுக்காக ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு ஸ்காட்ச் விருது வழங்கிசிறப்பித்துள்ளது. த‌கவல் -  உரத்த சிந்தனை