Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Walk

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும் கருவுற்ற தாய்மார்கள், தங்களது சுகப்பிரசவத்திற்கு அவர்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது. இது பெண்களின் கைகளில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். பெரிய மணிக்கட்டு உள்ள கையில் சிறிய அளவுள்ள வளையல் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக் கொள்ளும். ஆகவே கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் க‌ட்டாயம் ஈடுபடுவது அவர்களுக்கு நலம் பயக்கும். அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யம்

ஒவ்வொரு நாளும் ஆரோக்கிய நாளாக இருந்திட முத்தான யோசனைகள்

  ஒவ்வொரு நாளும் ஆரோக்கிய நாளாக இருந்திட முத்தான யோசனைகள் ஒவ்வொரு நாளும் ஆரோக்கிய நாளாக இருந்திட முத்தான யோசனைகள் உடல்நலம் ஒரு செல்வம் இது பழைய பழமொழியாகும். ஒவ்வொரு (more…)

கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்? – வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! – ஆச்ச‍ரிய தகவல்

கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்? - வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! - ஆச்ச‍ரிய தகவல் கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்? - வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! - ஆச்ச‍ரிய தகவல் காலையில் எழுந்து வேகமாக நடைபயணம் போகிறோம். உடல் ஆரோக் கியத்திற்காக வயிற்றை (more…)

நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவை

நடைபயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத் தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இது வே உடலுக்கு நல்லது. நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீரா கக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந் து இருந்தால் இதயமும், இரத்த ஓட்ட மும் சீராகக் (more…)

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், "சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்' என்பதைப் போல, "சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல (more…)

ந‌லமுடன் வாழ, நடை பழுகு!

டாக்டர் ந.ஆறுமுகம் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை "யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற கணியன் பூங்குன்றன் வரிக ளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போ ம். இதற்கு அடுத்த வரி, "நன்றும் தீதும் பிறர் தரவாரா!" இதன்பொருள் "நன்மையும் தீமை யும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவு முறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணா நோ ன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பி (more…)

வாங்க நடக்கலாம் !!!

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத் தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low -density lipoprotein - LDL) அளவைக் குறைத்து, நரம்புகளு க்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்கு கிறது. எடையை குறைக்க விரும்பு பவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமா னதாக இருக்க  விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய (more…)

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு காரணம் என்ன?

தூக்கத்தில் நடக்கும் நோயை சோம்னாம்புலிஸம் என்று அழைக் கின்றனர். இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் கண்டறி ந்துள்ளனர். குரோமோசோம் குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று கூறுகின்றனர். சிலரை தூக்க த்தில் நடக்க வைக்கும் "மர பணு சங்கேதக் குறியீட்டை" அவர்கள் கண்டறிந் திருக்கி றார்கள். அந்த சர்வதேச ஆய்வுக்குழு தூக்கத்தின் போது ஒருவரின் இது போன்ற நடத்தை க்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே (more…)