Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Walking

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடரலாமா? கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்தால் பிரசவம் சிக்கல் இன்றி சுமுகமாக நடைபெறும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவைகளை செய்தால் பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என்பதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அவைகளை டாக்டரின் ஆலோசனைபடியே செய்ய வேண்டும். அதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. முறையாக செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை கர்ப்பிணிகளை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கவைக்கும். அது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். #கர்ப்பிணி, #கர்ப்பம், #கரு, #கருத்தரித்தல், #யோகா, #நடைப்பயிற்சி, #தியானம், #பிரசவம், #குழந்தை, #மருத்துவர், #சிசு, #சிசேரியன், #ஆலோசனை, #விதை2விருட்சம், #Pregnant, #Pregnancy, #Fetal, #Fertil

நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் . . .

நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் . . . நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் ஓடத்தெரியாது! ஆனால், அப்படி நடைபயிலும்போது (more…)

நடைபயிற்சி – வகைகள் – நன்மைகள்

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிகசிறிய வயதி ல் உடல் பருமண், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகி ன்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடை ப்பயிற்சி செய்யுங்கள். நடை ப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப்போல் இருக்கும் அங்கு எல் லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா? எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்றுவரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடை பயிற்சியல் (more…)

இந்த வகை ஹெட்போன்களை அணிந்துகொண்டு ஆடலாம், ஒடலாம், நடக்கலாம்.

இன்றைய இளைய தலைமுறையினர் எப்பொழுதும் ஹெட் போன் களுடன் தான் வலம் வருகின்றனர். இதனால் என்ன பாதிப்பு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. சாதாரணமாக ஹெட் போன்களில் இருந்து வரும் சத்தமானது, நேரடியாக செவிப் பறையை அடைகிறது. அத னால் தான் நமக்கு ஸ்டீரியோ, நுட்பமான இசை என்று துல்லி யமாக கேட்க முடிகிறது. இதனால் நேரடியாக காதின் உட்புறமானது பாதிக்கப்படுகி றது என்பதை நாம் உணர்வதே யில்லை. நாளடைவில் இதனால் (more…)

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், "சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்' என்பதைப் போல, "சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல (more…)

ந‌லமுடன் வாழ, நடை பழுகு!

டாக்டர் ந.ஆறுமுகம் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை "யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற கணியன் பூங்குன்றன் வரிக ளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போ ம். இதற்கு அடுத்த வரி, "நன்றும் தீதும் பிறர் தரவாரா!" இதன்பொருள் "நன்மையும் தீமை யும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவு முறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணா நோ ன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பி (more…)

வாங்க நடக்கலாம் !!!

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத் தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low -density lipoprotein - LDL) அளவைக் குறைத்து, நரம்புகளு க்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்கு கிறது. எடையை குறைக்க விரும்பு பவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமா னதாக இருக்க  விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar