Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Walks

பாம்புக்கு முத்த‍மிடும் நடிகை – வீடியோ

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேட்டி அளித்த இம்ரான் ஹாஷ் மி, ‘மர்டர்’ இந்தி படத்தில் தன்னுடன் நடித்த மல்லிகா ஷெரா வத்துக்கு முத்த காட்சியில் நடிக்க தெரியவில்லை என்று விமர்சித்தி ருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி யது. இம்ரானின் பேட்டியை அறிந்து கோபம் அடைந்த மல்லிகா, ‘‘இம்ரா னுடன் முத்தக்காட்சியில் நடித்த தை காட்டிலும் ‘ஹிஸ்ஸ்’ படத் தில் பாம்புக்கு முத்தம் கொடுத்து நடித் ததுதான் நன்றாக இருந்தது. இம்ரா னைவிட முத்தக்காட்சியில் நடிப்ப தற்கு பாம்புதான் சிறந்தது’’ என்றார். இந்த மோதலுக்கு பிறகு அமைதியாக இருந்த இருவரும் தற்போ து மீண்டும் மோதலுக்கு தயாராகி இருக்கிறார்கள். பாம்புக்கு முத்தமிட்டதை புகழ்ந்திருந்த மல்லிகாவுக்கு தற்போது பதிலடி கொடுத்திருக்கார் இம்ரான். ‘பாம்புக்கு முத்தம் கொடுத்தவ ர், அடுத்து பாம்பாட்டிக்கு முத்தம் கொடுத்து நடிக்கட்டும். இது இன்னும் நன்றாக இருக்கும்’ என்று (more&hellip
This is default text for notification bar
This is default text for notification bar