Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: War

பாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்கள் பெயர்களுடன்

பாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்கள் பெயர்களுடன் பாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்கள் பெயர்களுடன் வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த (more…)

இந்தியாவை மிரட்டும் சீனா

இந்தியா எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப்படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடு படுத்தப்பட்டன. திபெத்தி ல் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்தி கை நடைபெறுவதாகவு ம், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்த தாக சீன செய்தி நிறுவ னம் தெரி வித்துள்ளது.   மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின்போது லே சர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெ ற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல் கூறுகிறது. இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில் (more…)

பிரபாகரன் குறித்த தகவலை, சேனல் 4 ஆதாரப்பூர்வமாக‌ வெளியிடாதது ஏன்?

இலங்கையின் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப் பில் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள சேனல்4  நிறுவனம், விடு தலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. பிரபாகரனின் மகன்  பாலச்சந்திர ன் எப்படிக் கொடூரமாகக் கொல்ல ப் பட்டான் என்ற காட்சிகள் சேனல் 4 -ன் புதிய வீடியோவில் உள்ளன. பிரபாகரன் குறித்தும் பரபரப்புக் காட்சிகள் இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. இருப்பினு ம் அப்படி எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசு வெளியிட்ட வீடியோக் காட்சிகளை அடி ப்படையாகக் கொண்ட சில செய்திக ளைக் கூறியுள்ளது.  அவற்றி ல் பிரபாகரன் தொடர்பானவை அதி காரப்பூர்வமற்ற தகவல்கள் என்றே (more…)

இலங்கையின் தண்டிக்கப்படாத போர் குற்ற‍ங்கள் – சேனல் 4 வெளியிட்ட‍ புதிய‌ வீடியோ

இலங்கையின் கொலைக் களம் -தண்டிக்கப்படாத போர் குற்ற‍ங்கள் என்ற தலைப்பில் சேனல் 4 வெளயிட்ட‍ வீடி யோ இது இதில், இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங் கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் (more…)

“நான்தான் கடவுள்” – ஸ்டாலின்

இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ‌‌அமெரிக்க ஜனாதிபதி ரூஸ் வெல்ட், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் ஓரிடத்தில் சந்தித்து நேச நாடுகள் பெற்ற வெற்றியைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது... என்னுடைய கனவில் நேற் று கடவுள் வந்து போரில் நேச நாடுகள் பெற்ற  வெற்றிக்கு உன்னுடைய ராஜ தந்திரம்தான் காரணம் என்று சொன் னதாக  (more…)

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர் மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர் மன் நாட்டின் தெருக்கள் பல வற்றிற்கு இவ ர் ஞாபகார் த்தமாக பெய ரிடப்பட்டு ள்ள து. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய் ய எத்தனித்தது. 1939ம்ஆண்டு. இரண்டா வது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம் பமாகி யிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்க மாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன் று வருகை தந்திருந் தார். NSDAP கட்சியின் முக்கி ய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரை யாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, (more…)

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ராணுவ பலம் என்ன?

நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை நாடுகளாகவே விரோ தம்    காட்டி வருகிறது பாகிஸ்தானும், சீனாவும் . சீனா இந்தியா மீது 1962-ம் ஆண்டு போர் தொ டுத்தது. அதன் பின் இந்தியா வுடன் எந்த நேர்முக போரிலு ம் ஈடுபடவில்லை என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கி றது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங் (more…)

உலகம் முழுவதும் 2053 முறை அணு குண்டு சோதனை – வீடியோ

சூரிய மண்டலத்தில் பல கோள்கள் இருந்தும் பூமியில் மட்டுமே மனிதன் வாழத் தகுதியான அனைத்து வசதி  களும் உள்ளன.நாம் உண்ண உணவும்  இருக்க இடமும்  தந்து  காலமெல்லாம் நம் மை காப்பாற்றும்  பூமித்தாய் க்கு  நாம்  மதிப்பளிக்கி றோமா.? மதிப்பளிக்கா விட் டாலும் பரவாயில்லை தீங்கு செய்யாமல் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை .1945  முதல் 1998 வரையில் மட் டும் 2053  முறை  இந்த உலகம் முழுவதும் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது .வீடியோவை பாருங்கள் பூமி த்தாய்படும் வேதனை யை பாருங்கள் . இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்

அமெரிக்க தாக்குதலை தடுத்தால், பாகிஸ்தான் படையினரையும் தாக்க ஒபாமா உத்தரவா!?

ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லும் நடவடிக்கைக்கு இடை யூறாக பாகிஸ்தான் இராணுவம் வருமாயின் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டதாக வும், இதற்காகவே தான் கூடுதல் படை யினரை அனுப்புவதற்கு அவர் சம்ம தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. பாகிஸ்தான் அபோதாபாத்தில் மறைந்து வாழ்ந்துவந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கா நாட்டின் கடற்படை சீல் வீரர்கள் சுற்று வளைத்து (more…)