Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Warning

உங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கைப் பதிவு

உங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை - எச்சரிக்கை - எச்சரிக்கை - எச்சரிக்கைப் பதிவு- உங்க அனைவருக்கும் ஓர் (more…)

பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என் று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜா லத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பை யும், பெற்றோரை யும் , சகோதரர்களையும், உறவுகளையும் தீராத் துயரில் மூழ் கடித்துவிட்டு பயிற்று விக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னா ல் ஓடிப்போகின்றாள்.  உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிக ளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் (more…)

இது, நல்ல நோட்டா? கள்ள நோட்டா? எப்ப‍டி கண்டறிவது?

கள்ள நோட்டுப் புழக்கம் இன்றைக்கு சர்வ சாதாரண விஷயமாக மாறி விட்டது. எந்த இடத்தில் 500 ரூபாயை நீட்டினாலும் அது நல்ல நோட்டு தானா என்று பார்ப்பதோடு, நம்மையும் ஏறயிறங்கப் பார்க் கத் தொடங்கி விட்டார்கள். கள்ள நோட்டுகள் நம் கைக்கு வராத படி க்கு  எப்படி எச்சரிக்கையாக இருக் க வேண்டும்...   ''பொதுவாக ஐநூறு, ஆயிரம் ரூபா ய் நோட்டுகளில் தான் அதிக கள்ள நோட்டு புழக்கம் இருக்கிறது. என வே, இந்த நோட்டுகளை வாங்கும் போது ஜாக்கிரதையாக இருக்க (more…)

கேமரா மொபைலில் தனக்குத் தானே தனது அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்கான “எச்ச‍ரிக்கை” பதிவு

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத் தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. ''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தர ங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக் கொண்டி ருக்கலாம். ``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே (more…)

அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை – வீடியோ

ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவ ருடன் நெருங்கிப் பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுந்திரைப் படம் பல விருது களையும் பெற்றுள்ளது.  பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவ ர்களுடன் நெருங்கிப் பழகி (more…)

நான்தான் பெரிசாப் படிக்கலை – நடிகர் அஜீத்

ஆ டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத் தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித் திருக்கும் மங்காத்தா படம் விரை வில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதை யொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வரு கிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற் றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை (more…)

ஆபத்து கணனிகளுக்கு… :மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவ னம் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணி யிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவர ங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளி யிட்டுள்ளது. புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின் டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற் றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய (more…)

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை : தமிழக கடலோர மாவட்டங்களில் மழை கொட்டும்

வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அதிக பட்சமாக பரங்கிப் பேட்டையில் 22 செ.மீ., மழை கொட்டியது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மூலம், பல கட்டங்களாக மழை கிடைத்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் இலங்

தேசிய கீதத்தை அவமதித்தேனா? நானா? இல்லை இல்லை என்கிறார் – சவான்

மும்பை தாக்குதல் நடந்த 2வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கேட்வே ஆப் இந்தியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான், தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என்ற சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இச்செயல் தேசிய கீதத்தை அவமித்த செயல் என்றுகூறி  பா.ஜ.க.வினர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதுகுறித்து பிருதிவிராஜ் சவான் அளித்துள்ள விளக்கத்தில், நிகழ்ச்சியின்போது  தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது தனக்கு கேட்கவில்‌லை என்றும், தேசியகீதம் கேட்டவுடன் நான் அந்த இடத்திலேயே நின்று விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் பிருதிவிராஜ் சவான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க‌, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன•

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பை போலீசார், போர்ஸ் ஒன் படையினர் மற்றும் குவிக் ரெஸ்பார்ன்ஸ் படையினர் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மெரைன் டிரைவ் டிரைடன்ட் ஓட்டல் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, ‌தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் முடிவடைகிறது. போரிவிலி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செஞத்தினார். மும்பையில் 2008 நவம்பர் 26-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்திய கமாண்டோப்படையினர் அதிரடியாக செயல்பட்டதில் பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன், கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெறும் அமைதிப் பேரணியில்
This is default text for notification bar
This is default text for notification bar