மனித நுரையீரல் இயங்கும் விதமும் – அறுவை சிகிச்சையின் நேரடி காட்சியும்! —– வீடியோ
நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்லவும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்றவும் இது பயன் படுகிறது. இன்னும் அறிவியல் ரீதியாக சொல்லவேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய (more…)