Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Watch

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக?

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக? நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக? நேரம் அறிந்து சரியான தருணத்தில் எடுத்த‍ வேலைகளை செம்மையாக (more…)

நகைகள் வாங்கப்போறீங்களா? வாங்கிட்டீங்களா? உங்களுக்கான முக்கிய குறிப்புகள் இதோ :

 * நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வ‍ளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன‍ விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன‍ விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.*நீங்கள் நகைகளை நல்ல‍ தரமான கடைகளில் (more…)

செய்தி வாசிப்பாளரிடம் மலையாளம் படும்பாடு இருக்கே! அப்பப்பா! நீங்களே பாருங்க! – வீடியோ

ஒரு செய்தி வாசிப்பாளரிடம் மலையாளம் படும்பாடு இருக்கே! அப்பப்பா! நீங்களே பாருங்க! நல்ல‍ (more…)

உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் “சலங்கை ஒலி” திரைக்காவியம் – வீடியோ

பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ் வழங்கும், கே. விஸ்வநாத் இயக் க‍த்தில், இசையஞானி இளையராஜா இசையமைப்பில், உலக நாயக ன் கமல்ஹாசன், ஜெயப்பிரபா, சரத்பாபு, எஸ்.பி. சைலஜா, அருண் குமார், சாக்ஷி ரங்காராவ், வி. சத்யநாராயசா பீமேஷ்வரா ராவ் மற்றும் பலர் நடித்து, 1983 ஆம் ஆண்டு வெளிவந்து, வெற்றி வாகை சூடிய (more…)

கை கடிகாரத்தின் அடுத்த‍ பரிணாமம் (படங்கள் இணைப்பு)

கடிகாரம் என்பது அத்தியா வசியமான தொன்று. அவச ரமான உலகின் வேகத்தை அளவிடுகின்ற அற்புத கருவி யாக கடிகாரம் விளங்குகிற து என்றால் அது மிகையல்ல. இப்படியிருக்கையில் கடி காரங்களின் வடிவங்களும் புதிது புதிதாக வெளி வருகின் றன. ஜப்பானின் 'டோக்கி யோ பிளாஸ்' என்னு ம் கடிகார வடிவமைப்பு நிறுவனம் அண் மையில் புதிய வகை கடிகா ரம் ஒன்றினை அறிமுகப் படுத்தியிருக்கிறது. பார்ப்பத ற்கு (more…)

த‌னது வாயினால் ஒரு பெண்ணை தூக்கி நடநது சாதனை படைத்த‍ அசாதாராண மனிதன் – வீடியோ

மேசையில் பெண்ணை அமரவைத்து அப்படியே தனது வாயினால் தூக்கி சாதனை படைத்திருக்கிறார் இந்த நபர் எத்தனையோ வித மான பலசாலி மனிதர்களை நாம் பார்த்திருப்போம். பளு தூக்கு வோர், மல்யுத்தம் புரி வோர் என பல விடங்களி ல்  உள்ளட ங்குவர். ஆனால் இங்கு ஒரு வித் தியாமசான பலசாலியை பார்க்க போகின்றோம். Gorkek cevilton என்ப வர் ஒரு மேசையின்மேல் பெண்மணியை அமர வைத்து தனது வாயினா ல் தூக்கிக் கொண்டு சுமார் 10 மீற்றர் தூரத்த்தினை 7.5 செக்கனில் அடைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது தவிர இரும்பு கம்பி, மற்றும் இதர (more…)

கைக்கடிகாரத்துடன் கையடக்கத் தொலைபேசி

தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சி யடைந்து வருகின்றது. கையடக்கத் தொலை பேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத் தக்கது. அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலை பேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தி யாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார். கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன (more…)

அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் & இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் – வீடியோ

வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் - விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . . இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . .

தொடரும் நடிகைகளின் தற்கொலை & எறிய மறுக்கும் தீபம் – வீடியோ

தொடரும் நடிகைகளின் தற்கொலை. ஷோபா தொடங்கி, விஜி, சில்க் ஸ்மிதா, மோனல், தற்போது நகைச்சுவை நடிகை ஷோபனா வரை நீளும் தற்கொலை ஏன்? ஓர் அலசல் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் எறிய மறுக்கும் தீபங்கள்!? உங்கள் விஜய் டிவி ஒளிபரப்பான நடந்தது என்ன? குற்றமும் அதன் பின்னணியும் நிகழ்ச்சியில். . . காணதவறியவர்கள் காணுங்கள். நடிகை ஷோபனா தற்கொலை

சுகி சிவம் அவர்கள், போட்டிப்போடுதல் குறித்து – வீடியோவில்

ஆன்மீக சொற்பொழிவில் தனக்கென தனி முத்திரைப் பதித்து வரும் திருவாளர் சுகி சிவம் அவர்கள், போட்டிப்போடுதல் குறித்து சன் டிவி, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருளுரை கேட்டு, பார்த்து, பயன்பெறுங்கள்

என்னை செதுக்கியவர்கள் – சிவகுமார் உணர்வுபூர்வமான பேச்சு – வீடியோ

என்னை செதுக்கியவர்கள் - சிவகுமார் தனது அனுபவங்களை உணர்வுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நிகழ்த்திய ஜெயா டிவியில் ஒளிபரப்பான‌ மேடை பேச்சு காட்சியுடன் நீங்கள் பார்த்து கேட்டு மகிழ‌
This is default text for notification bar
This is default text for notification bar