Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Watches

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக?

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக? நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக? நேரம் அறிந்து சரியான தருணத்தில் எடுத்த‍ வேலைகளை செம்மையாக (more…)

நடிகை அஞ்சலியை மிரட்டும் இயக்குனர் களஞ்சியம்! – வீடியோ

தன்மீது நடிகை அஞ்சலி கூறியிருக்கும் குற்ற‍ச்சாட்டுக்கள் அனைத் தையும் மறுத்த‍ இயக்குநர் களஞ்சிம், "எனது படத்தை அஞ்சலி, நல்ல‍ முறையில் முடித்து தராவிட்டால், (more…)

உடலுறவு பற்றிய சந்தேகங்களும், மருத்துவர்களது விளக்கங்களும்! – வீடியோ

உடலுறவு பற்றிய நேயர்களின் பல்வேறு விதமான சந்தேகங்களு க்கு, சிறந்த பாலியல் மருத்துவர்கள் அளிக்கும் அரிய  ஆலோசனை களையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் (more…)

பெண்களை கிண்டல் செய்த வாலிபரை பொதுமக்களே அடித்து உதைக்கும் நேரடி காட்சி – வீடியோ

மேற்கு வங்கத்தில், ஒரு வாலிபர் அவ்வ‍ழியே போகும் பெண்களை கிண்டல்செய்தும் பாட்டுப்பாடியும் வந்துள்ளார்.  பொதுமக்கள் ஒன்றுகூடி அந்த‌ வாலிபரை அடித்து உதைத்த‍னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த (more…)

பாணி பூரியை எங்கு பார்த்தாலும், பார்த்த‍ மாத்திரத்திலேயே வாங்கி உண்பவரா நீங்கள்? உஷார் – வீடியோ

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள‍ ஒரு பாணிபூரி வியா பாரி, தான் பொதுமக்க‍ள் உபயோகி க்கும் பாத்திரத்திலேயே தனது சிறு நீரை பிடிப்ப தையும், பின்பு அதே பாத்திரத்தை அப்ப‍டி யே பொதுமக்களின் பயன் பாட்டிற்கும் வைக்கும் காட்சியை, அங்கிதா ராணே  என்ற ஒரு கல்லூரி மாணவி வீடியோவில் படம் பிடித்துள் ளார். இந்த வியாபாரியை மகாராஷ்டிர மாநில (more…)

நாளை மறுநாள் உலகத்தின் கடைசி நாளா? – வீடியோ

நாளை மறுநாள் டிசம்பர் 21 பிறக்கிறது. இந்த 21-ல் மாயன் கணக் கீட்டின் படி இந்த உலகம் அழியும் என்றொரு செய்தி உலக மக்க‍ளை பயமுறுத்தி வருகிறது. இந்த உலகிற்கு (more…)

த‌வறு செய்தவர்களை தண்டிக்க‍ நாம் ஒருபோதும் தயங்க கூடாது – சுகி சிவம் – வீடியோ

நாம் குற்றம் என்று தெரிந்தும் அதற்கு துணைபோகிறோம்! அப்ப‍டி போ வது ஏன்? தவறு செய்பவர்களை க‌ண்டித்து அவர்கள் செய்யும் தவறினை சுட்டிக்காட் டி, திருத்த‍ முயற்சிக்க‍ வேண்டும்! மனிக்க‍ முடியாத தவறாக இருப்பின் அத்தவறினை செய்தவனை தண்டிக்க‍ நாம் தயங்க கூடாது. அக்கிரமங்களை தட்டிக்கேட்டால் தான் நல்ல‍வர்கள் வாழ் வார்கள் என்றும் பிரச்சனைகளை எப்ப‍டி தீர்ப்ப‍து என்பதனை யும்  சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தனது சொற்பொழி வில் தெரிவித்துள்ளார். அவரது சொற்பொழிவினை (more…)

சேற்றில் சிக்கிய லாரியும் அதை மீட்க நடக்கும் முயற்சியும் – வியக்க‍ வைக்கும் வீடியோ

சேற்றில் சிக்கிய லாரியை இன்னொரு கனரக வாகனம் கொண்டு மீட்க நடக்கும் முயற்சியும் வீடியோவில் (more…)

“வாழ்ந்து பார்க்கலாம் வா!” சொல்வேந்தர் சுகி சிவம் – வீடியோ

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் வழங்கும் சொல் வேந்தர் சுகி சிவம் அவர் களின் வாழ்ந்து பார்க்கலாம் வா ஹாங்காங் காய் ஃபாங் அரங்கில் 29ந் தேதி செப்டம்பர் மாதம் நடைபெற்றது. நீண்ட வார இறுதி விடுமுறையின் காரணமாக பலர் வெளியூர் சென்றுவி ட்ட படியால் குறைவான கூட்டம் ஒரு புறம் இருக்க, அவர்களின் நலம் கருதி யும், கருத்துச் செறிவு மிக்க ஐயா சுகி சிவத்தின் பேச்சு மீண்டும் மீண்டும் கேட்டு நண்பர்கள் பயன் பெறுவத ற்கும் இந்த (more…)

498ஏ குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட‍த்தால் பாதிக்க‍ப்பட்ட‍ ஆண்களுக்கான சட்ட‍ ஆலோசனை – வீடியோ

498ஏ குடும்ப வன்முறை தடுப்பு சட்ட‍த்தை பெண்கள் தவறாக பிரயோ கப்படுத்தப்பட்டு அதனால் பாதிக்க‍ப்படும் அப்பாவி கணவன் களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழிகாட்டுதல்களையும் (more…)