Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Watches

498ஏ குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட‍த்தால் பாதிக்க‍ப்பட்ட‍ ஆண்களுக்கான சட்ட‍ ஆலோசனை – வீடியோ

498ஏ குடும்ப வன்முறை தடுப்பு சட்ட‍த்தை பெண்கள் தவறாக பிரயோ கப்படுத்தப்பட்டு அதனால் பாதிக்க‍ப்படும் அப்பாவி கணவன் களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழிகாட்டுதல்களையும் (more…)

“எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும் கள்ள‍த்தொடர்பு” – ஒரு மனைவியின் பகீர் குற்ற‍ச்சாட்டு – வீடியோ

எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும்  கள்ள‍த்தொடர்புள்ள‍து என்று பெண் ஒருவர் பகீர் குற்ற‍ச்சாட்டியுள்ளார். ஆம்! தனது கணவரும், அவரது அக்காவும் (more…)

மனித நேயம் மரத்துப்போன‌ மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நாய், நாய்நேயம் காத்த‍ நெகிழ்வூட்டும் உண்மைக் காட்சி – வீடியோ

மனித நேயம் மனிதர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நாய்நேயம் நாய்களுக்கு இருக்கிறது. - நெகிழ்வூட்டும் உண்மைக் காட்சி - வீடியோ மனிதர்கள் அடிபட்டு இறக்கும் தருவாயில் துடிதுடித்தாலும், அவனை சுற்றி நின்று வேடிக் கை பார்த்த‍வாறு உச் கொட்டி விட்டு செல்கிறார்கள். அந்த மனித உயரை காப்பாற்ற வேண் டும் எண்ண‍ம் துளியும் அவர்களுக்கு தோன்றுவதில்லை மனித நே யம் மண்ணோடு மண்ணாக மக்கிவிட்ட‍து. ஆனால் (more…)

37 ஆண்டுகளுக்குமுன் தன் தாயை காதலித்து கைவிட்ட தந்தையை அடையாளம் காட்டும் பெண் – வீடியோ

37 ஆண்டுகளுக்குமுன் தனது தாயிடம் திருமணம் செய்துகொள்வதா க கூறி, காதல் வலையில் விழ வைத்து, கர்பமாக்கி, கைக் குழந்தையுடன் அனா தையாக தவிக்க‍ விட்ட‍ தன்  தந்தை ஒரு காவல்துறை அதி காரியாக இருந்தாலும் தனது தந்தை  அவர்தான் என்பதை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டப்போ ராடும் அப்பாவி மகள் இந்த மகளுக்கு துணையாக அவளது தாய். இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா? அந்த (more…)

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – அதிரடி முடிவால் ரசிகர்கள் கலக்க‍ம் – வீடியோ

சமீபகாலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட் டிகளில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட‍ம், ஆட்ட‍ம் காண ஆரம்பித்த‍தால், சில மூத்த‍ கிரிக்கெட் வீரர்க ள் சச்சினின் ஓய்வு குறித்து அவ்வ‍ப்போது அறிக் கைகள் விட்டு வருகின்றனர். அதன் காரண மாகத் தான் சச்சின் இந்த முடிவை எடுத்தாரா? அல்ல‍து தன்னால் எதிர் காலத்தில் சிறப்பாக ஆட முடியாது என்ற எண்ண‍ ஓட்ட‍த்தாலா? என்பது (more…)

மகாத்மா இருந்தால், கண்ணீர் வடிப்பார் – டி. இராஜேந்தர் ஆவேசம் – வீடியோ

தமிழகத்திற்கு காவேரி தண்ணீ ரை தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்தும், மத்திய அரசின் மௌ னத்தை கலைக்க‍ வலியுறுத்தியும், மாண்புமிகு உள் துறை அமைச்ச‍ர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களின் தமிழர்களுக்கு எதிரான கருத்தி ற்கு கண்டனம் தெரிவித்தும் அன் னிய முதலீட்டை தடை செய்ய‍க் கோரியும்  லட்சிய திமுக ஆர்பாட் ட‍ம் செய்தது. இந்த ஆரபாட்ட‍த்தில் கலந்து கொண்டு தலைமை ஏற்ற‍ லட்சிய தி.மு.கவி ன் தலைவரும், திரைத்துறையில் அஷ்டவதாரணியு மான  (more…)

க‌பளீகரம் செய்யப்படும் ரகசிய நிதி – காவல்துறையினர் மீது பகீர் குற்றச்சாட்டு – வீடியோ

தமிழக காவல்துறையில் ரகசிய உளவாளிகளுக் கென்றே வழங்கப் படும் தமிழக அரசால் ஒதுக்கப்படு ம் ரகசிய நிதியை சம்பந்தப்பட்ட‍ உளவாளி களுக்கு கொடுக்காமல் காவல் துறையினரே க‌பளீகரம் செய்ய‍ப்பட்டு பெரும் மோசடி காவல் துறையில் நடந்திருப்ப‍தாக திரு வண்ணாமலை துணை காவல் ஆய்வாளர் அவர்களால் (more…)