Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: way

மாதுளம் பழம் போட்டு கொதிக்க‍ வைத்து ஆறவைத்த‍ நீரில் கண்களை கழுவினால்

மாதுளம் பழம் போட்டு கொதிக்க‍ வைத்து ஆற வைத்த‍ நீரில் கண்களை கழுவினால். . . மாதுளம் பழம் (pomegranate)  போட்டு கொதிக்க‍ (full Boil) வைத்து, ஆறவைத்த‍ நீரில் கண்களை கழுவினால். . . சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, வறியவர்கள் முதல் வள்ள‍ல்கள் வரை என (more…)

மாற்றான் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்தவனை தண்டிக்கும் காட்சி – வீடியோ

அகலிகை என்றொரு பேரழகியை தேவே ந்திரன் என்பவன் மணக்க‍ நினைத்தான் ஆனால் தேவேந்திரனால் அந்த பேரழகி யை மணக்க‍ முடியவில்லை. அந்த பேரழ கியை (more…)

உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி?

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASS Trial Room உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய வும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செ ய்து பார்க்கவும். உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்ச யமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை (more…)

புதிய வழி: பிரிண்ட் ஸ்கிரீன் பெற …

மானிட்டர் திரையில் காணும் காட்சிகளை அப்படியே பட பைலாகப் பெற நாம் எளிதான ஒரு வழியை இதுவரை பின்பற்றி வந்தோம். பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் அழுத்தினால், திரைக்காட்சி கிளிப் போர்டுக்குச் செல்லும். பின் அத னை நாம் விரும்பும் இடத்தில் பேஸ் ட் செய்து எடிட் செய்து வருகி றோம். இன்னும் சற்றும் திறமை யாகக் கையாள்பவர்கள், Alt-Prt Scr கட்டளை கொடுத்து, அப்போது செயல்பாட்டில் இருக்கும் விண்டோ காட்சியை மட்டும் படமாகப் பதிவு செய்வார்கள். இப்போது இதைக் காட்டிலும் சிறந்த வழி ஒன்று உள்ளது. இந்த வழி விண்டோஸ் 7 மற்றும் (more…)

புதிய பாதையில் நோக்கியா

இந்தியாவில் மொபைல் போன் பயன் படுத்துபவர் களால், அதிகம் மதிக்கப்படும் நிறுவனம் நோக்கியா. இந்திய வாடிக் கையாளர்களின் விரு ப்பத் திற்கேற்ப, அதிக வசதி களுடன், கூடுதலான எண் ணிக்கையில் மாடல்களை நோக்கியா வெளியிட்டு வரு கிறது. இந்திய நிறு வனங்கள் சிலவற்றால், நோக் கியாவின் சந்தைப் பங்கு சற்று குறைந்த இந்நிலையில், வாடிக்கயா ளர்களின் விருப்பங்களை ஆய்வுசெய்து, அவர்களின் தேவைக்கேற்ப மாடல்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த தகவ லை நோக்கியா நிறுவனம் தெரி வித்துள்ளது. மொபைல் இன்டர்நெட் பயன்படுத்து பவர்களில், (more…)

கூகுள் புதுமுயற்சி : ஆன்லைனில் சமையல் குறிப்புகள்

இணையதள சேர்ச் இன்ஜின் ஜாம்வனான கூகுள் நிறுவனம் ஆன் லைனில் சமையல் குறிப்பு களை வழங்குகிறது. ஆன்லைன் குக்கிங் புக் மாதிரி இந்த சேர்ச் இன்ஜின் சேவை அமையும் என தெரி கிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இச்சேவை அறிமுகப் படுத்தப்படுகிறது.உணவு வகைகளின் பெயர்களை சேர்ச் டூலில் டைப் செய்தால், தை சமைக்கும் (more…)