Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Web browser

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் ,,,

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் நீங்கள் சேமித் துவைத்துள்ள புக்மார்க்கினை எப்படி மா ற்றுவீர்கள்? இது வரை காலமும் internet explore or firefox பாவித்திருப்பீர்கள் அதில் உங்களிட்கு தேவையான இணைய முக வரிகளை புக்மார்க்கில் சேமித்து வைத்தி ருப்பீர்கள் அவை அணைத்தையும் மீண் டும் டைப்செய்து சேமிப்பது என்றால் முடி யாத காரியம் ஒரே நிமிடத்தில் அதனை அப்படியே மாற்றும் வசதி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் இதனை (more…)

இணையதள வரலாறு

1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R. லிக்லிடர் அறிமுகப்படுத்தினார். 1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் ஐவெநச நெவஎன்ற வார்த்தையை (more…)

MS word – சில சுருக்கு வழிகள்

சென்ற வாரம் சில சுருக்கு வழிகளைப் பார்த்தோம். அவற்றின் தொடர்ச்சியாக மேலும் சில சுருக்கு வழிகள் இங்கு தரப்படுகின்றன. Ctrl + > : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டா வது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.) Ctrl + ] : இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீகள் தேர்ந்தெடுக்கப்பட்ட (more…)

பிரிண்ட் பிரிவியூ முழுத்திரையில் காண‌

டாகுமெண்ட் அச்செடுக்கும் முன் அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை பிரிண்ட் பிரிவியூ காட்டும். இதன் தோற்றம் ஸ்கிரீனில் தெரியும் போது டாஸ்க் பார் மற்றும் டூல்பார்களும் காட்டப்படும். இதனால் அதன் தோற்றத்தின் முழு பரிமாணம் நமக்குக் கிடைக்காது. இவற்றைத் தற்காலிகமாக மறைத்து பிரிண்ட் பிரிவியூ காட்சியைக் காட்டும்படி செட் செய்திடலாம். இதற்கு டாகுமெண்ட்டைத் திறந்த பின்னர் File மெனுவில் Print Preview தேர்ந்தெடுக்கவும். அதன் பின் (more…)

20 ஆண்டுகளாக வலம் வரும் பிரவுஸர்கள்

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் மாதத்தில் இணையத்திற்கு நம்மை வழி நடத்தும் பிரவுசர் வெளிவந்தது. அதனை வெளியிட்ட டிம் பெர்னர்ஸ் லீ, அதற்கு World Wide Web என்றே பெயர் சூட்டி இருந்தார். இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர் களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar