Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Web

இணையத்தள முகவரிகளில் ‘www’ ஏன் ?

இணையத்தள முகவரிகளில் தள முகவரிக்கு முன் ‘www’ என்பது இருக்கும். ஏன் ‘www’ என்று மட்டும் சேர்க்கிறார்கள்? அதற்கு மாற்றாக ‘abc’ என்றோ ‘xyz’ என்றோ இருந் தால் என்ன என்று சிந்தித் திருக்கி றீர்களா? அப்படியானால் உங்களுக் கான பதிவு தான் இது! இணையத் தள முகவரிகளை அமைப்பதில் நாம் விரும்பும் பெயருடன் இரண்டு ஒட்டுகள் எப்போதும் சேர்ந்து இருப் பதைப் பார்த்திருப்பீர்கள். அவை 1) உயர் நிலைத் திரளம்(‘Top Level Domain’) 2) துணைத்திரளம் (‘Sub Domain’) ஆகிய இரண்டும் ஆகும். இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால் உங்களுடைய (more…)

கணினிக் கலைச்சொற்கள் (Computer Terms in Tamil)

“ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு” என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளா க பார்ப்போர் உளர்; ஆனால் அவ் வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையை யும் ஒவ்வொரு கலையாகவே பழ ந்தமிழர் வகைப்படுத்தினர். அந்த வரிசையில் தற்போதைய தொழி ல் நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணை த்துக் கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொ ரு கலை சார்ந்த சொற்களும் கால த்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உரு வாக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றையே (more…)

கூகுளும் இந்தியாவும்

கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக் கணக்கானோ ருக்கு தகவல்களை வழ ங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலை யில், இந்தியா வில் ப ல முக்கியப் பிரமுக ர்கள் மற்றும் அதிகாரி களுக்கு தர்ம சங்கடத் தை ஏற்படுத்தும் தலை வலியாக (more…)

பிரபல இணையமா! தேவை கவனம்!!

கம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொ ண்டிருக்கையில், உங்களிட ம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்கைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயா ராக இருப்பதாகவும், அத னை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள் ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் (more…)

அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்

அனைவருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும், மற்ற வர்களை அது கவர கூடியதாய் அமைய வேண் டும் என்றும் எண்ணம் உண்டு. புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் வடிவமைப்பதற்கு ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் கீழே (more…)

மத்திய அரசு இணையத்தில், சீனாவில் அருணாசல பிரதேசம்

அருணாசல பிரதேசம் எங்களது பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் மத்திய அரசின் இணைய தளம் ஒன்றிலேயே அருணா சலப்பிரதேசம் சீனா பகுதியில் இருப்பது போல் வரை படம் வெளியிடப்பட்டு உள்ளது. அருணாசல பிரதேசத்தில் தனியார் நிறுவன உதவியுடன் அணை ஒன்று கட்டப்பட்டு அதன் மூலம் 2700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தயாரித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஒரு வரை படம் இணைக்கப்பட்டுள்ளது. “கூகுள் மேப்”பை பயன்படுத்தி இந்த வரை படத்தை உருவாக்கி உள்ளனர். அருணாசல பிரதேசம் சீனா பகுதிக்குள் (more…)

பயர்பாக்ஸில் புதிய டேப் செல்ல

பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் உள்ள லிங்க்கில் கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு கிளிக் செய்கிறோம். இதன் மூலம் புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அந்த லிங்க்கில் உள்ள தளம் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த டேப்பிற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்பட மாட்டீர்கள். நீங்கள் பழைய டேப் உள்ள தளத்திலேயே இருப்பீர்கள். புதிய லிங்க் அல்லது டேப் மூலமாக தளம் திறப்பதே, அந்த தளத்தை உடனே பார் க்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஏன் பழைய தளத்தி லேயே பயர்பாக்ஸ் நம்மை வைத்துள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த வழக்கத்தினை, சிறிய (more…)

20 ஆண்டுகளாக வலம் வரும் பிரவுஸர்கள்

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் மாதத்தில் இணையத்திற்கு நம்மை வழி நடத்தும் பிரவுசர் வெளிவந்தது. அதனை வெளியிட்ட டிம் பெர்னர்ஸ் லீ, அதற்கு World Wide Web என்றே பெயர் சூட்டி இருந்தார். இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர் களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த (more…)