Monday, February 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Website

தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கான தனி இணைய முகவரி!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கென்றே தனியாக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக (more…)

இணையம் மூலமாக பான் கார்டு பெறுவது எப்ப‍டி?

இணையம் (ஆன்லைன்) மூலமான பான் கார்டை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள் ள‍லாம். இதற்கான படிவங்களை http://www.utitsl.co.in/pan/ அல்லது https://tin.tin.nsdl.com/pan/index.html இணையத் தளங்களிலி ருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். இணையத்தில் தோன்றும் விண்ண‍ப்ப‍த்தை பூர்த்தி செய்கையில் அதில் ஏதாவது விவர ங்கள் தவறாக இடம் பெற்று விட்டால் அத னைச் சரிசெய்து மீண்டும் 'சப்மிட்’ செய்ய வழிவகை செய்திருக் கிறார்கள். விண்ணப்பத்தை (more…)

இசைஞானி இளையராஜாவின் இணையதளம் விரைவில் . . .

பாடல்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் இசை விருந்து கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக் கிளி தொடங்கி இன்று வரை ரசிகர்க ளை இசை மழையால் நனைத்துக் கொ ண்டிருக்கிறார். இசைஞானியின் 68வது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்களின் முன்னிலையி ல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச் சியில் இயக்குனர்கள் ஆர். கே. செல்வ மணி, மனோஜ்குமார், கெளதம் வாசு தேவ மேனன், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் அசோக், இறையன்பு ஐ.ஏ.எஸ்., கவிஞர் முத்துலிங்கம் ஆகியோ் கல ந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ் ச்சியில்  இளையராஜாவிற்கு என்றே இணையதளம்  ஒன்றை துவங்கியுள்ளார். இந்த இணைய தளத்தில் இசை பற்றிய சந்தேகங்க கேள்விகளுக்கு (more…)

வெளிநாடு செல்ல‌ PCC (Police Clearance Certificate) பெறுவது எப்ப‍டி?

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது. புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவை யில்லை. முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது. Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf 3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த (more…)

மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை காட்டும் அனிமேஷன்கள் தளம்

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமா னதாகிவிட்டது. இணையதளங்களின் எண்ணி க்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.  மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம்போல் செயல்பட்டு கொண்டிருக் கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல் படுகிற து என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணைய தளம் வழங்குகிறது. இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள் ளைகளுக்கு அறிமுகம்படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் (more…)

இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் …

இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொ ண்டே இருப்பதால் இணைய தளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொ ண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத் திற்கும் மற்றும் மாவட்டங்க ளுக்கும் தனித்தனி இணைய தளங்களை உருவாக்கி தங்க ள் தகவல்களை இணையத்தி ல் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத் தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியா வில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங் களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு (more…)

இணைய அரட்டையை மையப்படுத்தி குறும்படம் – வீடியோ

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அர ட்டை காரணமாக இளை யோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட் டையை மையப்படுத்தி இந்தியா வில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட் (more…)

உங்களுக்கு பிடித்த வண்ணங்களில் எந்ததொரு இணையத்தையும் மாற்ற‌…

தினமும் இணையத் தளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக் கின்றார்கள். இவர்களில் சில பேர் இணையத் தள ங்களின் வண்ண ங்கள் சரியாக இல்லையே? என் று குறைபடுவதும் உண் டு. ஆனால் இனி மேல் அக்கவலை வேண்டாம். எந்த இணையத் தளத் தையும் நமக்கு பிடித்த வண்ணத்துக்கு மாற்றிப் படிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கின்றது. http://webcolorizer.com என்பது (more…)

கூகுளும் இந்தியாவும்

கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக் கணக்கானோ ருக்கு தகவல்களை வழ ங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலை யில், இந்தியா வில் ப ல முக்கியப் பிரமுக ர்கள் மற்றும் அதிகாரி களுக்கு தர்ம சங்கடத் தை ஏற்படுத்தும் தலை வலியாக (more…)

பிரபல இணையமா! தேவை கவனம்!!

கம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொ ண்டிருக்கையில், உங்களிட ம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்கைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயா ராக இருப்பதாகவும், அத னை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள் ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் (more…)

ஊழலை ஒழிக்க, அப்துல் கலாம் துவக்கிய இளைஞர்கள் இயக்கம் (இணையம்)

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க,  இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னா ள் ஜனாதிபதி அப்துல் க லாம் பேசினார். விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் மு ன்னேற்றம் என்ற தலைப் பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொ ண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை (more…)