தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்க ளுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்தி ருக்கும். ஏன், அதே போல ஜிமெ யில், யாஹூ, மைக்ரோ சாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந் திருக்கும். ஆனால், ஜின் னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா? இப்போது இங்கு தெரிந்து . இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டிய தளங்கள்.
சர்ச் இஞ்சின்கள் - நாமெல்லாம், தெரிந்து தினந்தோறும் பயன்படுத்து பவை. பரிந்துரைக்கும் (more…)