
திருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல்
திருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல்
காலையில் இவ்வளவு நேரமா தூங்குவது, சோறு பொங்கும் போது தண்ணீர் இவ்வளவா ஊற்றுவது, இப்படியா சாம்பார் வைப்பாங்க, சாம்பாருக்கு இவ்வளவு பருப்பா, ஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை. எவ்வளவு தண்ணீர் வீணாக செலவு செய்கிறாள், என சமையலில் தொடங்கி அனைத்து வேலைகளிலும் மாமியார்கள் தங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இருந்தாலும், கல்யாணம் ஆகி முதல் ஒரு வருடம் அனைத்து பெண்களுக்குமே சவாலான ஒன்றுதான்.
தங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இ