Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Weight loss

தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால்

தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . . தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . . உடலை சீராக வைத்திருக்க‍ உதவும் எளிய இயற்கை மூலிகையாக பயன் படுவதால் (more…)

சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்…-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)

சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்...-(கிடைக்கும் ஆச்சரிய பலன்) சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்...-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)   அறு சுவைகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த‍ மான (more…)

எனக்கு எடை கூடிடுச்சு, எப்ப‍டி குறைக்கிறதுன்னு தெரியல என்று புலம்புவர்களுக்காக

எனக்கு எடை கூடிடுச்சு, எப்ப‍டி குறைக்கிறதுன்னு தெரியல என்று புலம்புவர்களுக்காக உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள் ஒருகாலத்தில்போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப் படியான உணவால் அல்ல து உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதி ப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. 'எனக்கு எடை கூடிடுச்சு...  எப்படிக் குறைக்கிறதுன்னு தெரியலை' என்று (more…)

உடல் எடையே குறைக்க சில எளிய வழிமுறைகள்!

weight loss பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, குழந்தைப் பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத் தடுத்து இதரப் பி (more…)

உடற்பயிற்சியின் பயன்கள்

*எந்தவிதமான உடற்பயிற்சியில் செய்து வந்தாலும்   அதனை தொடர்ந்து  செய்து வரவேண்டும். * எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் மிக முக்கிய மா னது டயட் (Diet) 60 சதவிகிதமும், பயி ற்சி 40 சதவிகிதமும் ஆகும். *எந்த பயிற்சி செய்தாலும் பயிற்சி செய்த பின் அரைமணிநேரம் இடை வேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறை ந்த உணவு வகைகளை உண்ண வேண்டும். *உடற்பயிற்சியை தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது அல்ல.எனவே (more…)

புதிய கிரகம் ஒன்று விண்வெளியில் இருப்பதை இந்திய அறிவியல் அறிஞர் கண்டுபிடிப்பு.

இந்தியாவை சேர்ந்த நிக்கி மதுசூதன் என்பவர், புதிய கிரகத்தினை  கண்டு பிடித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்த இவர் தற்போது நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்சிடான் பல்கலையில் பணி புரிகிறார். இவர் தான் கண்டு பிடித்த கிரகத்திற்கு டபிள்யூ.ஏ, .எஸ்.பி .12பி (வைட் ஆங்கில் ஸ்பேஸ் பிளானெட்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும்,. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உடையதாகவும் இருக்கலாம் என‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடர் கோளை காட்டிலும் அளவில் பெரியதாகவும், கார்பன் நிறைந்தும், இதர பிற‌ வாயுக்கள் நிறைந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கோள்கள் 2009-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் இங்கிலாந்து விண்வெளி மையமும் விரிவாக தொடர்ந்து ஆரா