பெரும்பாலான இளைஞர்கள், படித்து வேலை பார்க்கும் பெண்ணையே மணக்க விரும்புவது ஏன்?
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து - வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொ ண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்த வர்களாகவும், உலக அனுபவம் கொ ண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
வேலை பார்க்கும் பெண்களுக்கு வெளி உலக அனுபவங்கள் நிறைய கிடைக்கின்றன. அந்த அனுபவங்களும் குடும்பத்திற்கு அவசி யம் என்பதால், (more…)