Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: West

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள் நீங்கள் அரைகிரவுண்டு அதாவது 1,200 ச.அடி மனை வாங்கினா, அது மொத்தத்துக்கும் வீடு கட்டமுடியாது. உள்ளாட்சி சட்டத்தில் அதுக்கு அனுமதி கிடையாது. நாலுபக்கமும் இடம் விட்டு நடுவிலேதான் வீடு கட்டணும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விடணும்ங்கறது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும். அதாவது நகராட்சி பகுதின்னா மொத்தப் பரப்பளவில் நாலில் ஒரு பகுதியை காலியா விடணும். அதேமாதிரி, சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் 30 அடி, அதுக்குக் குறைவான அகலம் உள்ள ரோடு பக்கத்தில் உள்ள மனையில் வீடு கட்டுனா, ரோட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் குறைஞ்சது அஞ்சு அடி இடைவெளி இருக்கணும். மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விடணும்ங்கறது மனையின் அளவைப் பொறுத்தது. மனையின் நீளம் 50 அடியோ அதுக்கும் குறைவாவோ இருந்தா, பின்பக்கம் 5 அடி விடணும். 50 அடிக்கு மேல் 100 அடிவரைன்னா,
மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா? - இந்து சாத்திரம் சொன்ன‍து குளிக்கும்போது எந்த் திசையை நோக்கி நின்று நாம் குளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளிக்க‍க்கூடாது மீறி குளித்தால் அவர்களுக்கு உடல்ரீதியான‌ நோயகள் உண்டாகும் என்று சாத்திரம் சொல்கிறது. => மதன்ராஜ் குளி, குளித்தல், குளிப்பது, பாத், திசை, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, உடல்நோய், கர்மம், விதை2விருட்சம், Bath, bathing, bath, direction, north, south, west, east, sickness, heck, vidhai2virutcham, vidhaitovirutcham

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் – அரிய தகவல்

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் ஆதி காலத்தில் மனிதர்கள், வேட்டைக்குச் செல்லும் பொழுதும் (more…)

எந்தத் திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும்? – பட்சி சாஸ்திரம்

எந்தத் திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும்? - பட்சி சாஸ்திரம் எந்தத் திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும்? - பட்சி சாஸ்திரம் நாம் வெளியில் கிளம்பும் போது எந்த திசையில் இருந்து காகம் கரைகிறதோ (more…)

இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்

இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்? இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்? இந்து தர்மப்படி ஒருவன் வாழ்ந்து வந்தால் எவனுக்கு வாழும்போதே கல்வி, செல்வம் அழியாத (more…)

இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய‌ இந்திய ராணுவத்தின் கொடூர முகம் – வீடியோ

இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய‌ இந்திய ராணுவத்தின் கொடூர முகத் தை வீடியோவில் பாருங்கள், எங்கே போனது ஜனநாயகம், சில அரசியல்வாதிகள் செய்த‌ ஊழல்களால் , உலக அரங்கில் நம் இந்திய தேசம் தலை குனி ந்தது. போதாக்குறைககு உலக அரங்கில் பெருமைமிக்க நமது இந்திய ராணுவத்தின் கொடூர முகத்தினால், ஜனநாயகம் கேலிக் (more…)

108-ம் அதன் சிறப்புக்களும்

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர் பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கி றது என்கிறார்கள். பிரார்த்தனை, வே ண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோ ம், அதற்கு இதோ ஒரு சில உதாரண ங்கள். * வேதத்தில் 108 உபநிடதங்கள். * பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய (more…)

மேற்குதொடர்ச்சி மலை: வழிதவறி வந்த யானை . . .

தமிழகத்தில் உள்ள மேற்கு தொ‌டர்ச்சி மலையில் இருந்து வந்த யானை ஒன்று வழிவறி அன்னூர் பகுதிக்குள் வந்ததால் அந்த பகுதி வாழ் மக்கள் அனைவரும் பெரும் பீதி ஆடைந்தனர். வனத் துறையினர் காட்டு யானையை பிடிப்பதற்காக அன்னூரில் முகாமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. அந்த யானையை அடக்க முதுமலையில் மேலும் 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
This is default text for notification bar
This is default text for notification bar