
மீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்!!!
மீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்!!!
என்ன இது? மீனுக்கும் கூந்தலுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? மீன் சாப்பிட்டா கூந்தல் உதிருமா? போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயற்கையானதே. கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
மீன்களை குறிப்பாக சால்மன் (salmon fish), ஹெர்ரிங் (herring fish) போன்ற மீன் வகைகளை சாப்பிட்டால், உங்கள் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். காரணம் இந்த மீன்களில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் D நிறைந்துள்ளது. அது மட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கூந்தல் வறட்சியின்றி எப்போதும் தேவையான ஈரப்பதம் இருந்து கூந்தல் அதிகளவு வளர்வதற்கும் இது வழிவகை செய்கிறது.
#மீன், #கூந்தல், #முடி, #மயிர், #மீன்கள், #சால்மன், #ஹெர்ரிங், #கூந்தல்_வளர்ச்சி, புரோட்டீன், வைட்டமின் டி,ஒமேகா-3, ஃபேட்டி, ஆசிட், கூந்தல் வறட்சி, ஈரப்பதம், விதை2விருட்சம், Fish, Hair, Fishes, sal