Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: What

YouTube வீடியோக்களை இணைய (Internet) இணைப்பு இல்லாமல் பார்க்க . . . – வீடியோ

டியூப் வீடியோக்களை இணைய இணைப்பு இல்லாமல்   பார்க்க . . . கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தி யாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளி த்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் (more…)

இணையத்தில் 60 விநாடிகளில் எந்த மாதிரியான செயல்முறைகள் நடைபெறுகின்றன? – வீடியோ

இணையத்தில் 60 விநாடிகளில் (ஒரு நிமிடத்தில்) நடைபெறும் செ யல்களை இன்டல் நிறுவன ம் வீடியோ வடிவில் வெளி யிட்டுள்ளது. இன்டல் நிறுவ னம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சிகளில் சில இங்கே வெளியிட்டு இருக் கிறோம். 60 விநாடிகளில் 1,00,000 டுவிட்டுக்கள் வெ ளியாகின்றது. அதே 60 வி நாடிகளில் 47,000 அப்ளி கேஷன்கள் தர விறக்கம் செய்யப்படுகின்றது. அதே 60 விநாடிகளில் 30 மணிநேரம் தொடர்ந்து ஓடக்கூடிய வீடியோ க்கள் யூ டியூப்பில் தர வேற்றப்படுகின்றது, அதே (more…)

ஆஸ்த்துமா – நம் உடலில் ஏற்படும் பாதிப்புக்களும் – மேற்கொள்ள‍ வேண்டிய முதலுதவியும் – வீடியோ

ஆஸ்த்துமா நோய் வயது வித்தியாசமின்றி வருகிறது அந்நோயி னால் நமது உடலில் ஏற்படும் பாதிப்புக்களை யும்,  அச்சமயத்தில் மேற்கொள்ள‍ வேண்டிய முதலுதவியும் முழுக்க முழுக்க‍ வீடியோவா கவே எளிமையான வடிவில் செய்முறை விள க்க‍ம் அளிக்க‍ப்பட்டுள்ள‍து. பார்த்து, பயனுற்று ஆஸ்த்துமா நோயிலிருந்து தற்காலிகமாக (more…)

மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம்

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையா து. முறையாக காய்ந்து உலரும். இது போல், வாழ்க்கையும் கெட்டுப் போகாம ல் நீண்டகாலம் நடைபெற்று முற்று பெற வேண்டும் என்ற (more…)

ரொமான்ஸுக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள் …

'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத் தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வ துண்டு. காதலும் ரொமா ன்ஸும் இல்லை என் றால், மனித வரலாறே ரத்தக் களறியா கத் தான் இருந்திருக்கும். சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?! நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலு க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி. காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலி யானது; கொஞ்சம் 'பிளேபாய்’ தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட (more…)

இமெயில் தொடக்க வரிகள் – ஏன், என்ன?

ஒருவர் இமெயில் பெறுகையில் அதன் தொடக்கத்தில்From, To, Subject தவிர இன்னும் நி றைய வரிகளில் சில தகவ ல்கள் தரப்படுகின் றன. இவை எல்லாம் என்ன? ஏன் இவை தரப்படுகின் றன? இவை குறித்த சில குறிப்புகள் இங்கு தரப்படு கின்றன. முதலில் அனைத்து இமெ யில் கிளையண்ட் புரோகிராம்களும், இதுபோல அனைத்து தக வல்களையும் காட்டுவதில்லை என்பதை (more…)

சா‌ஸ்‌திர‌ம், ஜாதக‌‌‌ம் ‌வி‌த்‌தியாச‌ம் எ‌ன்ன?

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சாஸ்திரம், ஜாதகம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்? ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யா தர‌ன்: சாஸ் திரங்கள் என்பது வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடக்கூடியது. வேத ங்கள் ரிக், யசூர், சாமம், அதர் வனம் என்று 4 இருக் கிறது. 5வது வேதமாகத் திகழக்கூடியது ஜோதிடம். அதனால்தான் சாஸ்திரங்களில் ஜோதிடம் பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஜோதிடத்திலும் (more…)

நியுரோதெரபியின் சிகிச்சை முறை என்ன?

இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை முறையாலும்,மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கத்தாலும், காலம் தவறிய உணவுமுறை களாலும் நோயை நாமே உடம்பிற்குள் உற்பத்தி செய்து கொள்கிறோம். நோய்க்குத் தகுந்த உடல் உறுப்புக் களைக் கண்டறிந்து,அதன் நரம்பு மற்றும் ரத்த நாளங்களைத் தூண்டி விடுவதன் மூலம் உடலின் ஆற்றலை மீட்டுத் தரச் செய்வதே நியூரோ தெரபியின் சிறப்புக்குறிக்கோளாகும். உங்கள் உடலே உங்களுக்கு மருந்து என்ற வாக்கியத்தின்படி நியூரோதெரபி சிகிச்சையில் அழுத்தம் உடலுக்குத் தரப் படுகிறது. இந்த சிகிச்சையில் உடலில் உயிர் ரசாயன ஆற்றலை நிலைப்படுத்தி நோய் முற்றிலும் நீக்கப் படுகிறது. நோய் வருவதற்கான காரணிகள்: உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகவும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar