Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Wheel

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம்- புராணம்கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் -  புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்... இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்களில் (more…)

அசையும் சக்கர நாற்காலி – வீடியோ

இந்த அசையும் சக்கர நாற்காலியில் ஏராளமான விடயங்கள் உள் ளன. ஒரு மணிக்கு ஐந்து மைல் வேகத்தில் செல்லக்கூடிய வாறு வித்தியாசமாக இந்த அசையு ம் சக்கர நாற்காலி அமைக்கப் பட்டுள்ளது. அசையும் சக்கர நாற்காலியா னது சமாந்தரமில்லாத தரைக ளில் மட்டும் அல்லாது காடு, மேடுகளிலும் செல்லக் கூடிய வாறு விசேடமாக அமைக்கப் பட்டுள்ளது. ஈராக் போரில் அங்கவீனமான பிரிட்டிஷ் படைவீரர்கள் தங்களது போர் பயிற்சிகளை (more…)

விபத்துக்குள்ளாகும் ஹெலிகொப்டர் – வீடியோ

ஹெலிகாப்டர் விபத்துக்குள் ளாகும் காட்சிகள் ரிவியில் நேர டியாக ஒளிபரப்புச் செய்யப்பட் டுள்ளன. நியூசிலாந்தில் உள்ள ஓக்லா ண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ் மரம் நடுகின்ற பணியை ஆற்றி வந்த ஹெலி கொப்டர் ஒன்று எதிர்பாராதவி தமாக விபத்துக்குள்ளாகியுள்ள து. தரையிலிருந்து 25 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சமயம் மின் சாரக் கேபிள்களில் அதன் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar