Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: white embryo

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால் நம் இல்லங்களில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு இயற்கை மா மருந்து வெந்தயம் ஆகும். ஒரு கிண்ணத்தில் ஒரு கோழி முட்டையை உடைதது அதன் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் இந்த எலும்பு தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்தும் முழுமையாக விடுபட்டு நீண்ட சுகம் காணலாம். #எலும்பு, #எலும்பு_தேய்மானம், #வெந்தயம், #முட்டை, #முட்டையின்_வெள்ளைக்_கரு, #வெள்ளைக்_கரு, #விதை2விருட்சம், #Bone, #bone_loss, #Osteoporosis, #dill, #egg, #egg_white, #white_embryo, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால்

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால்

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் சிலரது கூந்தலில் எண்ணெய் பசை அதிகளவு இருந்தால், அது கூந்தலின் கவர்ச்சியை, அழகை பாதிக்கும். ஆகவே கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் பெண்கள் சிறிதளவு சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கோழி முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அதன்பிறகு அந்த கலவையை அவர்களின் கூந்தலில் அதாவது தலையில் பட்டும் படாமலும் தடவி சில நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால் கூந்தலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி கூந்தல் கவர்ச்சியாக பளபளப்பாக, அழகாக காட்சியளிக்கும். #எண்ணெய், #பசை, #முட்டை, #வெள்ளைக்கரு, #மஞ்சள்_கரு, #கூந்தல், #முடி, #முடியழகு, #அழகு, #கவர்ச்சி, #பள‌பளப்பு, #விதை2விருட்சம், #Oil, #glue, #egg, #white_embryo, #yolk, #hair, #fineness, #beauty, #glamor, #glow, #vidhai2virutcham, #vidhaitovirutcham
This is default text for notification bar
This is default text for notification bar