அன்புடன் அந்தரங்கம் (20/01/13): “நீ இப்படி என் கணவருடன் நட்பு என்கிற பெயரில் அத்துமீறிப் பழகிக் கொண்டிருக்கிறாயே…
அன்புள்ள அம்மாவிற்கு —
நான், 28 வயது பெண். என்னுடையது காதல் திருமணம். ஒரு பெண் குழந்தை உண்டு. என் கணவர் முற் போக்கு சிந்தனையுள்ளவர். என் கணவர் பணிபுரியும் அலுவலகத்தி ல் அவருக்கு ஒரு பெண் நண்பி உண் டு. அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவள் தன் தம்பியு டன் தனியே வீடு எடுத்து தங்கியுள் ளாள். நட்பு முறையில் அவள் எங் கள் வீட்டிற்கு வருவாள்; நாங்களும் அவள் வீட்டிற்கு செல்வோம்.
நான் ஒரு மாதம் என் ஊரில் தங்கியிருந்தேன். அப்போது அவள் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து இரவு தங்கியுள்ளாள். அதை, என் கணவரு ம், என்னிடம் கூறினார். நான் திரும்பி வந்ததும் அக்கம் பக்கம் இருப் பவர்கள் என்னை திட்டினர். நான் அவரிடம் அதை கேட்டபோது, " நான் நாலு பேருக்காக என்னை (more…)