
கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?
கணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?
இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம் மனைவிக்கு தனியாக பங்கு ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். இந்து திருமண சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டப்படி இரண்டாம் திருமணத்தின் மூலம் குழந்தைகள் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு. ஒரு நல்ல வழக்கறிஞரின் துணையோடு இதுகுறித்து வழிகாட்டினால் நலம் பயக்கும்.
#இரண்டாவது_மனைவி, #மனைவி, #தாரம், #சொத்து, #திருமணம், #சட்டம், #நீதிமன்றம், #குழந்தை, #துணைவி, #பொண்டாட்டி, #சம்சாரம், #உயில், #செட்டில்மெண்ட், #விதை2விருட்சம், #Second_Wife, #2nd_Wife, #Wife, #Life_Partner, #Property, #Wedding, #Marriage, #Matrimony, #Will, #Settlement, #vi