"சூர்யாவுடன் மீண்டும் இணைவது உற்சாகமாக உள்ளது" – கவுதம்மேனன்
தமிழ் சினிமாவின் ராசியான கூட்டணியாக வலம் வந்த சூர்யா - கவுதம் மேனன் கூட்டணி மீண் டும் இணையவிருக்கிறது. இரு வரும் ஏற்கெனவே இணைந்த காக்கா காக்க, வாரணம் ஆயிர ம் என இரண்டுமே மெகா ஹிட் டானது.
இவர்கள் இணையும் புதிய படத்திற்கு துப்பறியும் ஆனந்த ன் என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தை கவுதம் மேனனின் சொந்த நிறுவனமான போட்டான் கதா ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
விஜய் நடிக்கும் ‘யோஹன் அத்தியாயம்-1’ படம் முடிந்ததும் (more…)