Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: windows 7

விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்

சிறப்பு அம்சம்: *பயன்படுத்துதலின் வேகம் அதிகம். * எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது. * வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல். * எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது, * ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன் * மேம்படுத்த (more…)

Docx பைல்களைப் படிக்க

கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் பைல்களை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வேர்ட் புரோ கிராம் பல ஆண்டுகளாக அனைவரா லும் பயன் படுத்தப்படும் ஓர் அப்ளி கேஷனாக அமைந்து பெயரெடுத்து ள்ளது. அறிமுக மான ஆண்டு முதல் தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள் ளாகி வருகிறது. அண்மையில் வேர்ட் 2010 ஆபீஸ் தொகுப்புடன் வந்துள்ள வேர்ட் ப்ராச சர் புரோகிராமில், வழக்கமான வேர் ட் பைல்கள், மாறா நிலையில் Docx என்ற வடிவில் அமைக்கப்படுகின்றன. இதனைப் பழைய வேர்ட் 2003 மற்றும் அதற்கு முந்தைய புரோகிராம்களில் திறந்து படிக்க இயலாது. எனவே,இந்த தொகுப்பினைத் தங்கள் கம்ப்யூட்டர்க ளில் இன்ஸ்டால் செய்யாத வர்கள், இத்தகைய டாகுமெண்ட் களைப் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்க ளுக்கு உதவும் வகையில் பல இணைய தளங்கள் இலவசமாக இந்த பைல்களை Doc பார்மட்டில் மாற்றித் தரும் பணியை மேற் கொண்டு வருகின்றன. இது குறித்து (more…)

விண்டோஸ் 7 கூடுதல் வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தில் இயங்குவதாக இருந்தாலும் . . .

இன்னும் பன்னாட்டளவில், கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விண்டோஸ் எக்ஸ்பி முதலி டம் கொண்டுள்ளது. விண் டோஸ் 7 கூடுதல் வசதிக ளுடன், நவீன தொழில் நுட்ப த்தில் இயங்குவதாக இருந்தா லும், கூடுதல் ஹார்ட்வேர் தேவை, சில புரோகிராம் களை ஏற்றுக் கொள்ளா நிலை, புதிய வகையிலான இன்டர் பேஸ் எனப் பல தடை களை விண்டோஸ் 7 கொண்டுள்ளதால், பெரும்பாலானவர் கள் விண்டோஸ் எக்ஸ்பியையே (55%)தொடர்ந்து (more…)

விண்டோஸ் 7:32/64 பிட்

தான் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற இருப் பதாகவும், அதில் உள்ள 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களில் எதனைப் பயன் படுத்த வாங்க வேண்டும் என முடிவு செய்திட முடிய வில்லை என கோயம் புத்தூரிலிருந்து வாசகர் ஒருவர் கேட்டு ள்ளார். இவற்றிற் கிடையே உள்ள வேறு பாடு என்ன வென்றும், தனக்கு வீட்டு பயன்பாட்டிற்கும், தன் சிறிய தொழிற் சாலையின் பயன்பாட்டிற்கும் எதனை வாங்கலாம் எனக் கேட்டுள்ளார். இந்த சந்தேகம் பலருக்குத் தற்போது வந்துள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத் திற்கு மாற்றிக் கொள்வது என்று (more…)