Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Windows

விமானத்தின் உள்ளே ஜன்ன‍ல் வட்ட‍வடிவமாக மட்டுமே அமைக்கிறார்களே அது ஏன்? – ஓரரிய தகவல் – வீடியோ

விமானத்தின் உள்ளே ஜன்ன‍ல் வட்ட‍வடிவமாக மட்டுமே அமைக்கிறார்களே அது ஏன்? - ஓரரிய தகவல் - வீடியோ விமானத்தின் உள்ளே ஜன்ன‍ல் வட்ட‍வடிவமாக மட்டுமே அமைக்கிறார்களே அது ஏன்? - ஓரரிய தகவல் - வீடியோ சின்ன‍ சின்ன‍ விஷயங்கள் கூட  பெரிய பெரிய விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன• அதுபோன்ற (more…)

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று மென்பொருள்கள் (முற்றிலும் இலவசமாக)

கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரி யாமல் இருக்காது. 1997 ஆம் வரு டத்தில் வெளியான இந்த மென் பொருள் பாட்டு கேட்பத ற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந் தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெ ர்ஷன்கூட வெளியிட்டிருந்தார்கள் . இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் (more…)

கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை

கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள் ளேயோ அல்லது மதர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலே யோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.  (Cache எனும் இந்த ஆங்கில வார்த் தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படு கிறது என்பதைக் கவனத்திற் கொள் ளுங்கள்)  ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சி பி யூ இந்த (more…)

ஆடியோ கோப்புகளை, நீங்கள் விரும்பும் வண்ண‍ம் எடிட் செய்து கேட்க உதவும் மென்பொருள்!

பல மென்பொருட்கள் இலவசமாக ஆடியோ கோப்புக்களை எடிட் செய்ய‍ கிடைத்தாலும் அதிலும்  சில வகை மென்பொருட்கள் மட்டுமே சிறந்த சேவைகளை தருகிறது.   அவற்றில் ஒன்றுதான் இந்த   bpminus.com மென்பொருள். இது இலவ சமாக கிடைக்கிறது. அந்த மென் பொருளின் உதவியுடன் பாடலை எடிட் (Audio Edit) செய்யலாம். மேலும் Mp3, Wave மற்றும் பல்வேறு ஃபார்மட்டில் அமைந்துள்ள ஆடியோ கோப்புகளுக்கு துணை புரியும்  வண்ணம் இந்த (more…)

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி? வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)

. தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா

  இரண்டு நாட்களுக்கு முன்னால்... ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கே ட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையி ல்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோ ல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன். இன்று, வண்டியை நான் ஓட்ட வி ல்லை, நண்பன் ஓட்டினா ன். இம்முறையும் மாட்டிக் கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சி ப்பார்த்தும் அவர் விடுவ தாகயில்லை. அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த் தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் (more…)

2012-ல் கணிணியும், இணையமும்

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் 2012ல் பல புதிய சாதனங்கள் தகவல் தொழில்நுட்ப சந்தை யில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை 2011 ஆண்டில் அறிமுகமான, பேசப் படும் சாதனங்கள் உறுதி செய்கி ன்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற் படுத்தப்போகும் இவற்றைப் (more…)

விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்

சிறப்பு அம்சம்: *பயன்படுத்துதலின் வேகம் அதிகம். * எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது. * வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல். * எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது, * ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன் * மேம்படுத்த (more…)

கணினிக் கலைச்சொற்கள் (Computer Terms in Tamil)

“ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு” என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளா க பார்ப்போர் உளர்; ஆனால் அவ் வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையை யும் ஒவ்வொரு கலையாகவே பழ ந்தமிழர் வகைப்படுத்தினர். அந்த வரிசையில் தற்போதைய தொழி ல் நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணை த்துக் கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொ ரு கலை சார்ந்த சொற்களும் கால த்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உரு வாக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றையே (more…)

கணிணித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்ற …

தொடர்ச்சியாக கணினிக்கு முன்னால் இருப்பவர்களுக்கு  மானிட்டர் திரையின்  வெளிச்சத்தை சரியாக வைத்திருப்பது அவ சியமாகும். ஏனெனில் கண்களை உறுத் தக் கூடியதாகவும், சில நேர ங்களில் கண் களை பாதிக்க கூடியதாகவும் இது (மானி ட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம். இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை (more…)

கணிணியில் ஏற்படும் பிரச்னைகளை சேமித்து வைக்க…

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணிணிகளில் அதிகமாக பயன்ப டுத்தகூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவ னமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண் டோஸ் 8ன் சோதனை பதிப்பை வெளி யிட்டது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரி ய வரவேற்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது. இந்த விண்டோஸ் 7 பதிப்பி ல் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. விண்டோஸ்7 இல் ப்ராப்ளம் ரெகார்டர் என்ற ஒரு வசதி இருக்கிறது இதன் மூலம் நாம் நம் கணிணியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கணிணி சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களு க்கோ அனுப்பி அந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar