Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Wine

ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம்

ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம்

ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம் ருத்ராட்சை மாலையை பலர் அணிந்திருப்ப‍தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்பது சிவனுக்கு உகந்த ஒன்று ஆகும். ஆனால் இந்த ருத்ராட்சம் மாலையை எப்போதெல்லாம் அணிய வேண்டாம் என்பது தெரிந்து கொண்டு அந்தந்த தருணங்களில் அணியாமல் இருந்தால் உங்களுக்கும் நன்மை இந்த சமூகத்திற்கும் நன்மை. ருத்ராட்சம் அணியக்கூடாத காலங்கள் உறங்கும்போது ருத்ராட்சம் அணிய வேண்டாம் பெண்கள் வீட்டைவிட்டு விலகியிருக்கும் நாட்களில் அணிய வேண்டாம் மாமிசம் உண்ணும்போது அணிய வேண்டாம். மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அணிய வேண்டாம் மருத்துவமனைக்குச் செல்லும் காலம் அணிய வேண்டாம் திருமணங்களுக்கு செல்லும்போது அணிய வேண்டாம் பிறந்த நாள் திருமண நாள் போன்ற வீட்டு விழா நடக்கும் காலம் அணிய வேண்டாம் மயானபூமி அமரர் ஊர்தி ஊர்வலம் முதலிய இடங்களுக்கு செல்ல வேண்டிய காலத்தில்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு (more…)

திருமணமான பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் – முழுசா படியுங்க!

திருமணமான பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் - முழுசா படியுங்க! திருமணமான பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் - முழுசா படியுங்க! திருமணமான பெண்கள், விரைவில் கருத்த‍ரிக்க‍வே விரும்புகின்றனர். ஆனாலும் பிள்ளைப்பேறு தாமதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது பற்றிய ஓர் அதிர்ச்சியான (more…)

குடிபோதைக்காக‌ குடும்பத்தையே சீரழித்த குடிகாரன் – ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் – வீடியோ

குடிபோதையில் தனது குடும் பத்தையே சீரழித்த குடிகாரன்! இவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்! தான் பெற்ற‍ குழந்தை களையே அடித்து துன்புறு த்தும் கொடூரத் தந்தை! ஏன் இந்த நிலை? என்ன‍ பிரச்சனை அந்த குடும்ப த்தில் என்பதை அறிந்து கொள்ள‍ விதை2 விருட்சம் கீழே (more…)

மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன‌ நல பாதிப்புகள்

மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் நலப் பாதிப்புகள் மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் நலப் பாதிப்புகளில் கல்லீரல் இழை நார் வளர்ச்சி, கணைய அழற்சி, காக்காய் வலிப்பு (epilepsy), பன்மை நர ம்புகள் இயக்கத்தடை (polyurethane ), மதுசார் மறதிநோய், இதய நோய்கள், ஊட்டச் சத்துக் குறைபாடுகள், வயிற்றுப் புண், பால்வினை செயல் பிறழ்ச்சி, போன்ற வை ஏற்படுவதுடன், இறுதியில் சில சமயம் இறப்பும் ஏற்படும். மேலும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் கடு மையான புலன் உணர்வு சார்ந்த (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

மாது மதுவை களவாடிய நேரடி காட்சி – வீடியோ

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மதுபான விற்ப னை நிலையத்துக்கு கடந்த 18 ஆம் திகதி இரு பெண்கள் வந்து இருக் கின்றார்கள். அணிந்து இருந்து முழுப் பாவாடைக்குள்ளே ஒவ் வொருவரும் விலை உயர்ந்த மது பான போத்தல்களை பதுக்கிக் கொ ண்டனர். எவரேனும் காண்கின்றார்களா? என்பதை ஒரு பெண் நன்றாக அவ தானிப்பார். மற்றப் பெண் முழுப் பாவாடைக்குள் (more…)

புதிய முயற்சியில் ரஜினி . . .

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தியதுடன், ராணா படத்துக்காக அளவுக்கதிகமாக எடையைக் குறை க்கும் முயற்சியில் ரஜினி இறங்கியதுதான் அவரு க்கு ஆபத் தாக முடிந்தது என்று இப் போது புதிய தகவல்கள் வெளியாகியுள் ளன. மருந்து, மாத்திரை, மருத்துவ மனை ஆகியவற்றோடு ரஜினியை தொடர்பு படுத் தி பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ரஜினி ரசிகர்கள். அதற்கேற்ப, ரஜினியும் கடந்த 30 ஆண்டுகளில் (more…)

மதுபானத்தை விட பெண்கள் மலிவு: சர்ச்சையில் …

டைரக்டர் ரோகன் சிப்பி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், தீபிகா படு கோனே, பிபாஷா பாசு ஆகியோர் நடிப் பில் உருவாகி இருக்கும் படம் "தம் மா ரோ தம்". இப்படம் விரை வில் வெளிவர இருக்கிறது. இதனி டையே இப்படத்தின் டிரைலர் வெளி யாகியுள்ளது. அதில் ஒரு  கோவா வில் மதுவை விட பெண் கள் மலிவு என்று இடம் பெற்றுள்ளது. இதனை நடிகை பிபாஷா பேசி இரு க்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனத்திற்கு ‌நாடு முழுவதிலும் இருந்து பயங்கர எதிர்ப்பு கிள ம்பி இருக்கிறது. கோவாவில் இருக்கும் அரசியல்வாதிகள், சமூக (more…)

காபி, மது, செக்ஸ் பிரியரா? உஷார் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம்

அதிகமாக காபி குடிப்பவர்கள், அடிக்கடி மது அருந்துபவர்கள், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்பவர் களுக்கு ஒரு கெட்ட செய்தி - உங்க ளுக்கு மார டைப்பு வரலாமாம். மாரடைப்பு வருவதற்கான காரணிகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கிட்ட த்தட்ட 38 காரணிகள் குறி த்து ஆராய்ந்தனர். இதில் எது, மாரடைப்புக்கு அதிக கார ணமாக அமைகிறது என்பதே இந்த (more…)

கன்னியாகுமரியில் 106 மணி 20 நிமிட நேரம் பாடி கிறிஸ்தவ போதகர் கின்னஸ் சாதனை

  குமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் தாமஸ் விஜயன் (வயது 47). கிறிஸ்தவ மதபோதகர். பல மொழிகளில் பாடும் திறன் கொண்டவர். கடந்த 2007-ம் ஆண்டு பெங்களூரில் 72 மணி நேரம் கிறிஸ்தவ பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தார். இந்நிலையில் புதிய கின்னஸ் சாதனை படைக்க விரும்பினார். அதன்படி தாமஸ் விஜயன் கடந்த 26-ந் தேதி கன்னியாகுமரியில் உள்ள ஜெபசக்தி வளாகத்தில் 105 மணி நேரம் பாடும் நிகழ்ச்சியை தொடங்கினார். குமரி மாவட்ட (more…)

மா காவால்கா தேவியின் கோயிலில் அம்மனுக்கு மதுவை நைவேத்தியமாகப்

மா காவால்கா தேவியின் கோயிலில் அம்மனுக்கு மதுவை நைவேத்தியமாகப் படைக்கிறார்கள். ஒரு பெண் தெய்வத்திற்கு மதுவை நைவேத்தியம் செய்வதாக நாம் கேள்விப்படுவதே இதுதான் முதல் முறை. சட்லாம் நகரத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த மா காவால்கா கோயி‌ல் பல ஆண்டுகளாக மக்க‌ளா‌ல் வ‌ழிபாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இந்த கோயிலின் தனிச் சிறப்பு என்னவென்றால், கோயிலில் உள்ள மா காவால்கா, மா காளி, கால பைரவரின் சிலைகளுக்கு மதுவைத்தான் நைவேத்தியமாகப் படைக்கின்றனர் ப‌க்த‌ர்க‌ள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி வரும் மது, ஒரு கோப்பையில் ஊற்றப்பட்டு அது கடவு‌ள் ‌திருவுருவ‌ச் ‌சிலைகளின் வாய்ப்பகுதியில் வைக்கப்பட்டதும் கோப்பை கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிவிடுகிறது. இவை அனைத்தும் பக்தர்களின் முன்னிலையிலேயே நடக்கின்றன. இந்த கோயிலில் பூசாரி பண்டிட் அம்ரித்கிரி கோஸ்வாமி கூறுகையில், இந்த கோயில் 300 ஆண்டுகள் பழமை