பெண்கள், உள்ளாடை வாங்கும் போது…
பெண்கள் மேலாடைகளை தேர்ந்தெடுத்து அணிவதில், எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனரோ, அதை விட அதிக ஆர்வத்தை, உள்ளா டைகளில் குறிப்பாக, "பிரா' வாங்கி அணிவதிலும் காட்ட வேண்டும். இக் காலத்தில், பிராக்களில் எவ்வளவு வடிவங்கள், சவுகரியங்கள் வந்துவி ட்டன. புஷ் அப் பிரா, லேஸ் பிரா, ஒயர் இணைப்பு பிரா, நர்சிங் பிரா, எம்பிராய்டரி பிரா, இப்படி பல வகை கள் உள்ளன.
முன்பெல்லாம் கறுப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் பிரா இரு ந்தது. இப்போது பல வண்ணங்கள். சருமத்தின் நிறத்தை ஒத்துப் போகும் பிராக்களும் கிடைக்கின்றன. அதோடு, (more…)