Wednesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Wireless

AIRCEL – அடிமேல் அடி – பரிதாபம் அந்தோ பரிதாபம்

AIRCEL – அடிமேல் அடி – பரிதாபம் அந்தோ பரிதாபம்

ஏர்செல் (#AIRCEL) - அடிமேல் அடி - பரிதாபம் அந்தோ பரிதாபம் AIRCEL - அடிமேல் அடி - பரிதாபம் அந்தோ பரிதாபம் தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே தற்போது பரிதாப நிலைக்கு தள்ள‍ப்பட்டு (more…)

மே 21, இதே நாளில் . . .

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு பலியானார்.... இவருடைய இலங் கை -இந்திய ஒப்பந்தம்....நிறைவேற்றப்பட்டு இருந்தால் ..... இன்று ஈழத் தமிழ் மக்கள் எந்தவித இழப்புமின்றி இறையாண்மை யோடு வாழ்வதோடு இணைக்கப்பட்ட வடகிழக்குப்பகுதி ஆசியா விலேயே மக்கள் வாழ ஆசைப்படும் முதல் இடமாகவும். ஆசியா விலேயே முதல்பணக்காரப் பகுதியாகவும் திகழ்ந்திருக்கும். அன்னாருக்கும் அவருடம் உயிர் நீத்த 14 உயிர்களுக்கும் நினை வஞ்சலி.... அந்த நிகழ்வை ஸ்ரீபெரும்புதூரில் அருகில் (more…)

மே 20, இதே நாளில் . . .

1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள் 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார். 1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் (more…)

அண்மையில் அறிமுகமான எச்.டி.சி. சல்சா மொபைல்

எச்.டி.சி. நிறுவனம் தயாரித்து அண்மையில் மொபைல் உல கக் கருத்தரங்கில் அறிமுக மான சல்சா மொபைல், இந் தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள து. இதன் அதிகபட்ச விலை ரூ.20,399 என்பது பலர் வர வேற்கும் செய்தியாக உள்ள து. இது ஒரு ஸ்மார்ட் போன். இதில் பேஸ்புக் த ளம் செல்ல என ஒரு தனி பட்டன் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.4 அங்குலத்தில் வண்ணத் தொடு திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அமைப்பு 320x480 ஆகும். இதன் (more…)

வயர்லெஸ் ஸ்பீக்கருடன் மொபைல்

ஏதாவது புதுமையான பயன்பாடு, மொபைல் போனுடன் நமக்குக் கிடைத்துக் கொண்டே உள்ளது. அந்த வரிசையில், மொபைல் விற்பனைச்சந்தையில், இந்தி யாவில் அதிகம் பேசப்படாத, விண்காம் (Wyn comm) நிறு வனம், அண்மையில் வயர் லெஸ் ஸ்பீக்கர் இணைந்த மொ பைல் ஒன்றை விற்பனைக்கு அறி முகப்படுத் தியுள்ளது. விண்காம் நிறுவன மொபை ல்கள், குறைந்தவிலை மொபை ல் சந்தையில்தான் தன் மாடல் களை வடிவ மைத்து அறிமுகப்படுத்தும். அந்த வகையில் Y36 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் போனின் அதிக பட்ச குறியீட்டு விலை ரூ. 3,095. இது ஒரு இரண்டு ஜி.எஸ்.எம் .சிம் இயக்க போன். 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதன் பேட் டரி 1000 mAh திறன் கொண்டது. A2DP இணைந்த புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் (more…)

கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை தேர்ந்தெடுக்க…

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது. இந்த 2011 ஆம் ஆண்டில் இருபது க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கி யுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூ ட்டரில் உள்ள சிறப்பம்ச ங்களைக் கூறி விளம்ப ரப்படுத்தத் தொடங்கி விட்ட னர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விள ம்பரங்களால் ஒரு குழப்ப மான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar