Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: without

வ‌தக்கிய வெங்காயத்தில் தேன் சேர்த்து சாப்பிட்ட‍ பின் பசுப்பால் குடித்தால்- ஆண்களுக்கு மட்டும்

வ‌தக்கிய வெங்காயத்தில் தேன் சேர்த்து சாப்பிட்ட‍ பின் பசுப்பால் குடித்தால்....(ஆண்களுக்கு மட்டும்) வ‌தக்கிய வெங்காயத்தில் தேன் சேர்த்து சாப்பிட்ட‍ பின் பசுப்பால் குடித்தால்....(ஆண்களுக்கு மட்டும்) இன்று மட்டுமல்ல‍ என்றென்றுமே வெங்காய சேர்க்காமல் பக்க‍ உணவு சமைக்க‍ முடியாது. மேலும் இந்த (more…)

YouTube வீடியோக்களை இணைய (Internet) இணைப்பு இல்லாமல் பார்க்க . . . – வீடியோ

டியூப் வீடியோக்களை இணைய இணைப்பு இல்லாமல்   பார்க்க . . . கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தி யாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளி த்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் (more…)

பெண்ணுறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் – பிறப்பில் அபூர்வம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு இளம்பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்து வளர்ந்து வருவதை தற் போதுதான் மருத்துவர்கள் தற் செயலாககண்டுபிடித்துள்ளனர்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல (more…)

இதயம் இல்லாது நடமாடும் முதல் மனிதன் – வீடியோ

கடந்த வருடம் மார்ச் மாதம், கிரேய் லெவிஸ் (55) எனும் நபர் இதயக் கோ ளாறு காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அ வரை காப்பாற்றுவதற்கு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Texas Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அக ற்றிவிட்டு, இதயம் போன்று செயற்பட கூடிய 'contunuos flos' எனும் செயற்கை உபகரணத்தை பொருத்தி னர். இதயத்தை போன்று இந்த (more…)

தாம்பத்தியம் கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள‍ முடியும் – நவீன அறிவியலின் அற்புத சாதனை

இந்த நூற்றாண்டிலேயே அறிவியலில் பல அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. மனிதனைக் குளோனிங் முறையில் உரு வாக்கி விடுவார்கள். அதாவ து ஒரு மனித உடலிலிரு ந்து மற்றொரு மனிதனை உரு வாக் (more…)

மே‌க்‌கப்‌ இல்‌லா‌ம நா‌ன்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌ – நடிகை மோனிகா

வர்ணம் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் நடிகை மோனிகா மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார். டை‌ ரக்‌டர்‌ ரா‌ஜ்‌ இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் மோனிகா பள்ளிக்கூட கணக் கு டீச்சராக நடித்துள்ளார். இதுபற்றி மோ னிகா அளித்துள்ள பேட்டியில், முதன்‌ மு தலா‌ வர்‌ணம்‌ படத்‌துல நா‌ன்‌ டீ‌ச்‌சரா‌ நடி‌ச்‌ சி‌ருக்‌கே‌ன்‌. மே‌க்‌கப்‌ இல்‌லா‌ம இந்‌தப்‌ படத்‌துல நா‌ன்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. டீ‌ச்‌சர்‌னா‌ அதுக்‌குள்‌ள மெ‌ச்‌சூ‌ரி‌ட்‌டி‌ மே‌னரி‌சம்‌ எல்‌ லா‌ம்‌ நடி‌ப்‌பு‌ல கொ‌ண்‌டு வரணும்‌. அதை‌ நா‌ன்‌ பண்‌ணப்‌போ‌, எனக்‌கு ரொ‌ம்‌ப பு‌துசா‌ இருந்‌துச்‌சு. டீ‌ச்‌சரா‌ நா‌ன்‌ கே‌மரா‌ முன்‌னா‌ டி‌ நி‌ன்‌னப்‌போ‌... ரொ‌ம்‌ப தி‌ருப்‌தி‌யா‌, ரொ‌ம்‌ ப சந்‌தோ‌சமா‌, ரொ‌ம்‌ப (more…)

கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால்,

கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் கார ணமாக கருத்து வேறுபாடு வந்தால், ‘யார் சரி?’ ‘யார் தவறு’? என்ற போட்டி மனப்பான் மையில் சண் டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாரா வது ஒருவர் உட னே முற்றுப் புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனி மையான தொடர் கதை யாக்கும்! நம் சமூகத்தில், மனைவி தன்னை ‘ஸ்பெஷலாக’ (more…)

டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் – வீடியோ

செல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லா விட்டால் செல்போன்கள் இயங்காது. ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர் கள் இல்லாமலேயே செயல்படக்கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய் ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து (more…)

43 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்த முதியவர்

இங்கிலாந்தில் உள்ள எஸ் செஸ் என்ற இடத்தை சேர்ந் தவர் ஜிம்ஓவன் (66). தற் போது இவர் பாசில் டன் கவுன் சிலில் பணி புரிகிறார். இங்கு அவர் கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வரு  கிறார். அன்று முதல் இன்று வரை அதாவது 43 வருட ங்கள் ஒரு நாள் கூட விடு முறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. தனது பணி குறித்து ஜிம் ஓவன் கூறும்போது, தினமும் அதி காலையில் எழுகிறேன். தினமும் மகிழ்ச்சியுடன் எனது (more…)

நகம் உடையாமல் உறுதியாக வளர

தரமானநெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்விதபாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.  சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப் பட்டவர்கள் குளித்த வுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக (more…)