Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: wmv

த‌னது உடலையே தூரிகை (பிரஷ்)ஆக கொண்டு ஓவியம் தீட்டும் பெண் – வீடியோ

ஓவியர்கள் இளமை எழில் கொஞ்சும் பெண் களின் ஓவியங்களை வரையும்போது அழகு ள்ள பெண்களை அருகில் வைத்துத் தான் உயிரோவியமாக தீட்டுவார்கள். ஆனால் இந் த பெண்ணோ, மேலாடை இன்றி தனது உட லையே தூரிகை (பிரஷ்)ஆக கொண்டு (more…)

மாற்றான் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்தவனை தண்டிக்கும் காட்சி – வீடியோ

அகலிகை என்றொரு பேரழகியை தேவே ந்திரன் என்பவன் மணக்க‍ நினைத்தான் ஆனால் தேவேந்திரனால் அந்த பேரழகி யை மணக்க‍ முடியவில்லை. அந்த பேரழ கியை (more…)

சிவ தத்துவமும் தட்சன் யாகமும் (ப‌ழம்பெரும் நூல்களில் காணப்பட்ட‍ தகவல்கள்) – வீடியோ

சிவ தத்துவமும் தட்சன் யாகமும் (ப‌ழம்பெரும் நூல்களில் காணப் பட்ட‍ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (more…)

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்ட ஒருவரை மதுரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தது சரியா? – வீடியோ

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்டதாக சொல்ல ப்படும் ஒரு வரை (நித்தியானந் தாவை) எப்படி மது ரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.இது பற்றி தமிழக அரசு முழுமையாக விசாரித்து, அது பற்றிய தகவல்களை மக்க‍ளுக்கு (more…)

1957-ல் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை – “நான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல‍” – வீடியோ

1957 திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில், தான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல என்றும், பார்ப் (more…)

கூடங்குளம் அணு மின்நிலையத்தால் பாதிப்பு ஏதும் இல்லை டாக்டர் அப்துல் கலாம் ஆய்வறிக்கை – வீடியோ

கூடங்குளம் அணு மின்நிலையம் அமைவதால் எந்த்தொரு பாதிப் பும் இல்லை, பாதிப்புகளை ஏற்படாத வண்ண‍ம் செய்ய‍ப்பட்டுள்ள‍ பாதுகாப்பு முறைகள் குறித்தும் முன்னாள் அப்துல் கலாம் அவர் கள் ஆய்வுசெய்து (more…)

1971ஆம் ஆண்டில் சென்னை அண்ணா சாலை, மாநிலக் கல்லூரியின் பழைய தோற்ற‍ம் ——- அரிய‌வீடியோ

1971ஆம் ஆண்டில் சென்னை அண்ணா சாலை, மாநிலக் கல்லூரி யின் தோற்ற‍த்தை கண்டு பரவசமடையுங்கள். மேலும் நேற்று, சென்னை அண்ணாசாலையில் உள்ள‍ கட்டிடம் இடிந்த விழுந்ததல் லவா, அந்த (more…)

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் (வீடியோ)

அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்தி ருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடு வே பச்சைப் புல்வெளியில் (more…)

இலவச ஆடியோ/வீடியோ Converter

இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன் படுத்திப் பார்த்து, சென்ற வாரம் தரப் பட்ட இரண்டு புரோகிராம்கள் மிக வும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்க வும் மிக எளிதாகவும் உள்ளன. வேக மாகவும் செயல் படுகின்றன. ஆடியோ பைல்கள் பல பார்மட் களில் இணையத்தில் கிடைக்கின் றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் (more…)