
ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
ஏன்? தாம்பத்தியத்திற்குமுன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும் சரி இரண்டுக்கும் இருக்கும் பொதுவான மா மருந்து என்னவென்றால் அது தாம்பத்தியம்தான். அந்த தாம்பத்தியத்தை மென்மேலும் இனிமையாக்கும் அருமருந்துதான் இந்த சாக்லேட். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதாங்க•
நீங்கள் உங்கள் துணையுடன் தாம்பத்தியத்திற்கு முன்பு சாக்லேட் சாப்பிட்டபிறகு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் உங்கள் இருவரின் உடலிலும் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மிகவும் சீரான அளவில் தூண்டவைத்து தாம்பத்தியத்தின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டிவிடுவதோடு தாம்பத்தியத்தை சுவைக்க சுவைக்க அதன் சுவை அதிகமாகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
#தாம்பத்தியம், #பெண்கள், #Bed_Relationship, #Women, #Girl, #Health, #செக்ஸ், #ஹார்மோன், #சாக்லேட், #விதை2விருட்சம், #Sex, #Intercourse, #Hormone, #vidhai2