Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Word

MS-Word & Excel-இல் Task Pane ஏன்? எதற்கு? எப்படி?

நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது ஆபீஸ் 2003 பயன்படுத் துபவராக இருந்தால் டாஸ்க் பேன் (Task Pane) பார்த்திருப்பீர்கள். ஆபீஸ் புரோகிராம்கள் இயக்கப்படுகையில் மானிட்டர் திரையில் வலது பக்கமா க எழுந்து வரும் கட்டமே டாஸ்க் பேன். புதிய டாகுமெண்ட் ஒன் றை நீங்கள் உருவாக்கத் தொடங்கியவுட னேயே அது மறைந்துவிடுவதனை யும் பார்க்கலாம். இதனால் நாமும் டாஸ்க் பேனை மறந்துவிட்டு டாகு மெண்ட் பக்கமே நம் கவனம் முழுவதையும் திருப்புகிறோம். இத னால் டாஸ்க் பேன் நமக்கு தரும் அனைத்து (more…)

Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும். இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் (more…)

க‌டவுச்சொல் (பாஸ்வேர்டை)ஐ பாதுகாப்பாக அமைப்பது எப்ப‍டி?

பொதுவாக நம்மில் பலர் கடவுச்சொல் என்னும் பாஸ்வேர்ட் (Pass word) -டை எப்ப‍டி பாதுகாப்பாக அமைப்ப‍து என்பதில் பெரிதாக அக் கறை ஏதும் செலுத்துவதில்லை. நாம் அமை க்கும் கடவுச்சொல் எவ்வ‍ளவு முக்கியமானது என்பதுகூட அவர்களுக்கு தெரிவதில்லை ஆம் ஒரு மின்னஞ்சலையோ, இணையக்க ணக்கையோ ஆரம்பிக்கு ம்போது ஏதோ நம க் கு ஞாபகம் நிற்கக்கூடிய ஒரு சொல்லை அதா வது பெயர், அப்பா பெயர், ஊர், வயது அல்லது பிறந்த தேதி, தொலை பேசி எண் அதுவும் இல்லையெ ன்றால், 123456, abcdef போன்றவற் றில் ஏதாவதொன்றை (more…)

வேர்ட் டிப்ஸ் (29/07)

எளிதில் பைல் பெற்றுத் திறக்க வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திற க்க Open மெனுவில் கிளிக் செய்கி றோம். அந்த விண் டோவில் கிடைக்கும் பட்டி யலில் அனைத்து டாகுமெண்ட் பைல்க ளும் கிடைக்கி ன்றன. ஆனால் நாம் விரும் பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடு க்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என் ன செய்யலாம்? இதற் கான (more…)

வேர்ட் டிப்ஸ்..

மார்ஜினுக்குள் டேபிள் வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை இணைக்கையில், சில வேளைகளில், அது நாம் விரும்பும் இடத்தில், எதிர் பார்க்கும் மார்ஜின் இடைவெளியில் அமையாது. சில எடிட் மற்றும் நகர்த்தல் முயற்சிகளுக்குப் பின்னரே, டேபிள் நாம் விரும்பிய மார்ஜினில் அமையும். இதனை நாம் விரும்பிய இடத்தில் அமைக்க, (more…)

வேர்ட் சில ருசிகர தகவல்கள்

மைக்ரோசாப்ட் தரும் எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு எப்போதும் நமக்கு உதவி டும் வகையில் பல வசதி களைத் தருகிறது. குறிப்பாக வேர்ட் தொகுப்பு நாம் எதி ர்பார்க்கும் அனைத்து வசதி களும் ஏதாவது ஒரு வகை யில் நமக்குக் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் நாம் வி ரும்பாத சில பார்மட் வே லைகள், எதிர்பாராத (more…)

எம்.எஸ். வேர்ட்: சில எளிய குறிப்புகள்

டயலாக் பாக்ஸ் தாமதமாகிறதா? வேர்ட் தொகுப்புகளைப் பயன் படுத்துபவ ர்கள், சில ஆண்டு களில் தங்களிடம் உள்ள வேர்ட் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் தோ ன்ற சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள் வதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக சொ ற்களைத் தேடி அறிய Find and Replace டய லாக் பாக்ஸ் கிடைக்க கண்ட் ரோல் + எப் அழுத்துவோம். இந்த பாக்ஸ் கிடைக்க 15 முதல் 20 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகலாம். இது போன்ற (more…)

MS-வேர்ட் டிப்ஸ்

டாகுமெண்ட்டில் எழுத்தைப் பதிக்க நீங்கள் தயாரித்த டாகுமெண்ட் ஒன் றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொ ள்ள விரும்பினால், டாகுமெண்ட் டில் உள்ள எழுத்து வகையினை, வேறு ஒரு கம்ப்யூட்டரில், மற்றவர் களால் பயன்படுத்தப்பட நீங்கள் விரும்பினால், டாகுமெண்ட்டில் அவற்றைப் பதிக்க வேண்டும். இத னை ஆங்கிலத்தில் embed என்று சொல்வார்கள். நாம் உருவாக்கிய டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வகை, இன்னொரு கம்ப்யூ ட்டரில் இல்லை என்றால், விண் டோஸ் அதற்கு இணையாக உள்ள வேறு ஒரு எழுத்தினைப் பயன்படுத்தும். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த தாக்கத்தினை டாகு மெண்ட் ஏற்படுத்தாது. இதற்கான தீர்வு டாகுமெண்ட்டில் அவற் றைப் பதிப்பதே. எப்படி இதனை மேற்கொள்ளலாம் என்று பார்க் கலாம். வேர்ட் 2007க்கு முந்தைய வேர்ட் புரோகிராமினை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், கீழே (more…)

எழுத்து தொடர்பான ஷார்ட்கட் கீகள்

எழுத்தை மாற்ற CTRL+SHIFT+F எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+> எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+< எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+] எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[ பெரிய சிறிய எழுத்தாக மாற்ற (more…)

நீங்கள் விரும்பும் வார்த்தையை டைப் செய்தால், அந்த வார்த்தையை உச்சரிப்புடன் சொல்லும் இணையதளம்

http://www.oddcast.com என்ற இணையதளம் சென்று நீங்கள் விரும் பும் வார்த்தையை டைப் செய் தால், திரையில் மனித உருவம் தோன்றி அந்த வார்த்தைக் குண்டான உச்சரிப்புடன் சொல்லும் இந்த தளம் உங் களது ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும் என் பதில் எள்ள ‌ளவும் சந்தே கமில்லை மேலும். ஆங்கிலம் மடடும் அல்லாமல் இந்தி, ஃபிரெஞ்சு, ஸ்பா னிஷ், உட்பட பல்வேறு மொழிகளின் உச்சரி ப்பை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். த‌கவல் - விதை2விருட்சம் உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

வேர்ட் டிப்ஸ் – word tips

வேர்ட் டேபிள் வரிசை நகர்த்த வேர்டில் பலவகையான தகவல்களைக் கொண்டு டேபிள் ஒன்றை அமைக்கிறீர்கள். பின்னர், சிறிது நேரம் கழித்து, அந்த டேபிளில் டேட்டா அமைக்கப் பட்டிருக்கும் வரிசை சரியில் லை என்று உங்களுக்குத் தோன் றுகிறது. இரண்டாவது படுக்கை வரிசை, மூன்றுக்கும் ஐந்திற் கும் இடையே வைத்திட  . நான் காவ தனை இறுதியாகக் கொண் டு சென்றால் நன்றாக இருக்கும் என்று விரும்பு கிறீர்கள். அல் லது நெட்டு வரி சை யிலும் இதே போல மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டமி டுகிறீர்கள். மாற்ற ங்கள் அதிகம் தேவைப்படுவதால், புதிய டேபிள் ஒன்றை உருவாக்கி, அதில் படுக்கை மற்றும் நெட்டு வரிசை களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்திட எண்ணலாம். அல்லது,  டேபிளி லேயே வரிசைகளைக் காப்பி செய்து மேலும் (more…)