நாளை மறுநாள் டிசம்பர் 21 பிறக்கிறது. இந்த 21-ல் மாயன் கணக் கீட்டின் படி இந்த உலகம் அழியும் என்றொரு செய்தி உலக மக்களை பயமுறுத்தி வருகிறது. இந்த உலகிற்கு (more…)
வானியல் புதிரும் தெளிவும் என்ற புத்தகத்தின் ஆசிரியரும் வானியல் ஆர்வலருமான திரு. கி. அழகரசன் அவர்கள்,
இந்த உலகத்திற்கு என்றென்றும் அழிவே கிடையாது என்றும் உல கம் அழியும் என்ற கூறும் விஞ்ஞா னிகளும் தனது இக்கட்டுரை மூல மாக ஆணித்தரமாக மறுத்திருக்கி றார். இவரது கட்டுரையை படித்து பயனுற்று பயமற்று வாழ்ந்திட (more…)