Saturday, February 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Worm

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால் ப‌லருக்கு கழுத்துப்பகுதியில் சிலருக்கு தோள்பட்டையில் வெகுசிலருக்கு உடலின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மரு வந்து பார்ப்ப‍தற்கே ஒரு மாதிரியாக இருக்கும். இதனால் அழகு கெட்டுப்போகும். இதற்குத்தான் ஓர் எளிய தீர்வு இதோ தினந்தோறும் தொடர்ச்சியாக இர,ண்டு வாரங்களுக்கு இஞ்சித் துண்டு ஒன்றை மரு வந்த இடத்தில் நன்றாக தேய்த்து வந்தால் மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்து, தடம் தெரியாமல் மறைந்து போகும். மேலும் உங்கள் அழகும் இன்னும் மேலோங்கும். கழுத்து, மரு, மருக்கள், இஞ்சி, இயற்கையாகவே, இரண்டு வாரங்கள், விதை2விருட்சம், Neck, worm, warts, ginger, naturally, two weeks, seed 2 tree, seed to tree, vidhai2virutcham, vidhaitovirutcham,

அன்றும் இன்றும்- வைரஸ், வோர்ம், டீரோஜன்

கம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்த கையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறி த்தும் பல வேறுபாடான கருத் துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகி ன்றன. ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வை ரஸ் மற்றும் மால் வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர் சனல் கம்ப் யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக் கும் சாப்ட்வேர் தொகுப்புகளை (more…)

நோய்கள் ஏற்படுவது எப்படி?

நமக்கு ஏற்படுகின்ற தோற்று நோய்கள் பல்வேறு கிருமிகளின் தொற்றுக்களால் ஏற்படலாம். இந்தக் கிருமிகள் பொதுவாக நா ன்கு முக்கிய கூட்டங்களாக பிரிக் கப்படலாம்.   1. பக்டீரியாக்கள்(Bacteria)   2. வைரசுகள்(virus)   3. பங்கசுக்கள்(Fungas)   4. ஓட்டுணிகள்(parasite) இவை எதுவுமே கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிறியவை. இவை பல்வேறு முறைகள் மூலம் (more…)

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க) 11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது. 12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது. 13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு (more…)

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் (Dumb-Bells)

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது. இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு ச