Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: WWW

உங்களது விண்ண‍ப்பத்தின் தற்போதைய நிலையை அறிய உதவும் தளம்

டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித் துள்ளவர்கள், தங்களது விண்ணப் பத்தின் நிலையை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களி ல், 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் சரியான முறையில் விண் ணப்பத்தை பூர்த்தி செய்யவில் லை. தேர்வை தள்ளி வைத்ததற் கு இதுவும் ஒரு (more…)

புதிதாய் திருமணமான தம்பதியினரா நீங்கள்? உங்களுக்கு பிறக்க‍ப்போகும் குழந்தையின் புகைப்படத்தை காட்டும் அரிய தளம்

இந்த www.makemebabies.com/ தளத்தில் சென்று உங்களது புகைப் படத்தையும் உங்களது கணவர் (மனைவி)ன் புகைப்படங்களை தரவேற்றி பிறக்க இருக்கும் உங்கள் குழந்தையை பார்த்து மகிழுங் கள். இவ்வ‍ளவு ஏன் நீங்கள் காதலில் விழுந்தவராக இருந்தால், உங்க ளது புகைப்படத்தையும், உங்க ளது காதலன் அல்ல‍து காதலி புகை ப்படங்களை கூட இதை சோதித்து பார்க்க முடியும். ஆண்களே உங்களுக்கு அழகான (more…)

உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன?

நீங்கள் டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தி ன் அளவு என்ன? நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களா ல் சராசரியாக டைப் செய்திட முடியும்.இல்லை, எனக்கு சுமா ராகத் தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்க ளைத் தெரிந்துகொள்ள வேண் டியது உள்ளது. எனக்கு எழுத்து க்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில் லை. எனக்கு கீ போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள். எப்படி இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக (more…)

நீங்கள் விரும்பிய நேரத்தில், விரும்பும் நபருக்கு E MAIL அனுப்ப . . . .!

உங்களுக்கு தேவையான மெயிலினை சரியான நேரத்திற்கு அனுப்ப வேண்டும் என நி்னைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனா ல் அதனை மறந்து வேறு ஏதெனும் வேலையினை செய்து கொண்டிருப்பீர்கள். இது போனற நேரத்தில் உங் கள் மெயில் தானாக அனுப் பப்பட்டால் எப்படி இருக் கும் ஆம் நண்பர்களே இத னுடன் இணைத்துள்ள www.rightinbox.com மென் பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நறுவிக்கொளளுங்கள் அவ்வளவு  தான் இனி யாருக்கு மெயில் அனுப் பவேண்டுமோ அவர்களுக்கான மெயிலினை தயார்செய்து send என்பதற்கு (more…)

உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கி ற‌து. அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகை யில் இருக்குமோ அந்த நிகழ் ச்சிகளை அந்த தளம் பரிந்து ரைக்கிறது. அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன் டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப் படுகிறது. பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னா ல் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய (more…)

இணையத்தள முகவரிகளில் ‘www’ ஏன் ?

இணையத்தள முகவரிகளில் தள முகவரிக்கு முன் ‘www’ என்பது இருக்கும். ஏன் ‘www’ என்று மட்டும் சேர்க்கிறார்கள்? அதற்கு மாற்றாக ‘abc’ என்றோ ‘xyz’ என்றோ இருந் தால் என்ன என்று சிந்தித் திருக்கி றீர்களா? அப்படியானால் உங்களுக் கான பதிவு தான் இது! இணையத் தள முகவரிகளை அமைப்பதில் நாம் விரும்பும் பெயருடன் இரண்டு ஒட்டுகள் எப்போதும் சேர்ந்து இருப் பதைப் பார்த்திருப்பீர்கள். அவை 1) உயர் நிலைத் திரளம்(‘Top Level Domain’) 2) துணைத்திரளம் (‘Sub Domain’) ஆகிய இரண்டும் ஆகும். இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால் உங்களுடைய (more…)

‘”எப்ப‍டி” இருந்த நீங்க “இப்ப‍டி” ஆகிட்டீங்க’

எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என நீங்களே ஆச்சரியப் படுவீர்கள் முதலில் 3.bp.blogspot.com  முகவரியினை கிளிக் செய்து மென் பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் மென் பொருளை 3.bp.blogspot.com திறந்து உங்களிடம் இருக்கும் பழுதடைந்த போட்டோ ஏதேனும் ஒன்றை தெரிவுசெய்து Scratch Eraser என்பதை தெரிவுசெய்து பிரஷின் அளவினை உங்கள் தேவைக்கேற்றபடி மாற்றம் செய்து கொள்ளு ங்கள் இனி படத்தில் எந்த இடங்களில் பழுத டைந்துள்ளதோ அதன்மீது மவுசினை வைத்து மெதுவாக பிரஷ் பண்ணுங்கள் அவ்வளவுதான் உங்கள் (more…)

முடக்கப்பட்ட YOUTUBE வீடியோவை காண …

YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவை யும் பார்க்க முடியும். தேவையெனில் வே ண்டிய வீடியோவி னை பதி வேற்றமும் / பதிவிறக்கமும்  செய்து கொள்ளவும்  முடியும். இந்த YOU TUBE தளமானது கூகுள் நிறுவனத்து டையது ஆகும். இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிரு க்கும், அது போன்ற வீடியோக்கள் பெரும்பாலும் (more…)