Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: xerox

வீடியோ இமெயில் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிட . . .

நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவுசெ ய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம். இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வச தி இருந்தால் மட்டுமே போது மானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேசமுடி யும். (இந்த www.vsnap.com லிங்கை கிளிக் செய்து அதில் உங்களது வீடியோ தொகுப்பி னை பதிவுசெய்து கொள்ளுங்க ள்) இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பதுபோன்ற ஒரு (more…)

சில பெண்களை தொட்டாலே மரணம்! சில பெண்களுடன் உறவு கொண்டால் ஆண்மை பறிபோகும்

சில பெண்களை தொட்டாலே மரணம்! சில பெண்களுடன் உறவு கொண்டால் ஆண்மை பறிபோகும் - ஜோதிட அறிவியல் ஜோதிடம் ஒரு முழுமையான அறி வியல். ஒழுங்காக உழைத்துப் பி ழைக்கத் தெரியாத பல சோம்பேறி கள் ஜோதிடத் தொழிலுக்கு வந்து ஜோதிடத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்டனர். ஒரு மனிதன் ஏன் காதல் வயப்படு கிறான்? ஏன் தகாத உறவுகள்..? பொருத்தம் பார்த்த கல்யாணம் ஏன் தடுமாற வைக்கிறது? கட்டுப்ப டுத்த முடியாத காமம் ஏன் ஒருவர் வாழ்க்கையை (more…)

தீ அணைக்கும் கருவிகள் தோன்றிய வரலாறு

முதன்முதலில்,1723ம் ஆண்டு தீயணைப்பான் என்ற கருவி கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்புரோசு காட்ஃப்ரே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இது இன்றைய புதிய தீயணைப் பான்களுக்கு முன்னோடியான ஒரு கருவி. இதில் தீயை அணைக்க உதவும் நீர்மமும், வெடிமருந்தும் ஒரே பெட்டியின் இரு வேறு அறைகளில் இருக்கும். தீவிபத்து (தீப் பற்று நிகழ்வு) ஏற்படும் சமயங்களில் பெட்டி வெடித்து, நீர்மம் (திரவம்) வெளியேறுவதால் தீ அணைக்கப்பட்டது.     இதன்பிறகு, 1819ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந் த சார்சு வில்லி யம் மாண்பை நவீன தீயணைப் பானை உருவாக்கினார். இதில் இவர் பொட்டாசி யம் கார்பனேட் கலவையையும் அழுத்தப்பட்ட காற்றையும் (more…)

லோக்பால் மசோதாவுக்காக மீண்டும் மிகப்பெரிய போராட்டம் – அன்னாஹசாரே!

ஊழலுக்கு எதிரான வலுவான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அன்னாஹசாரே பல கட்ட போராட்டங்களை நடத்தி னார். டெல்லியில் அன்னா ஹசா ரே 14  நாள் உண்ணா விரதத்துக்கு பிறகு மத்திய அரசு பணிந்து சில திருத்தங்களுடன் லோக்பால் மசோதா மீது கடந்த பாராளு மன் றத்தின் குளிர்கால கூட்டத் தொட ரில் விவாதம் நடத்தி ஓட்டெடுப் புக்கு விட்டது. ஆனால் டெல்லி மேல் சபையில் லோக்பால் மசோ தா விவாதத்தின் போது (more…)

திருநங்கைகள் சமுதாயத்தின் அங்கங்கள்!

(ஓர் இணையத்திற்காக ப்ரியா பாபு கண்டெடுத்த நேர்காணல்) திருநங்கைகள் (அரவாணிகள்) பெரும்பாலும் பிறப்பால் ஆணாகத் தான் பிறக்கின்றனர். ஆனால் உணர் வுகள் ரீதியாக அவர்கள் தங்களைப் பெண் என உணர்கின்றனர். இந்த மாற்றங்கள் வளர் இளம் பருவத்தில் மிகவும் வேகமாக உணர்வுக்குள் ஊடுருவுகின்றது. இதனால் குடும்பம் முதல் கல்வி நிலையம் வரை மிஞ்சு வது கேலி யும் கிண்டலுமே. பெண் போன்ற பேச்சு, நடை, உடை, பாவ னைகள் அவனை (more…)

பெண் – பூ வாசம் வீசும் வாடா மலரவள்!!

“பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும், “மங்கை அவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம்’ என்றும், பெண் வாசம் பற்றி பெருமை பேசும் பாடல்கள் நிறைய. நிஜத்திலும் அது சாத்தியமாக இதோ சில வாசனை டிப்ஸ்…: பெண்ணின் உடலமைப்பு, செயல்பாடு கார ணமாக பலருக்கும் உடல் துர்நாற்றம் என் பது தவிர்க்க முடியாமல் போகிறது. நாற்ற த்துக்கு காரணங்கள் பல. முதலில் வியர் வை. இது ஆண், பெண் எல்லாருக்கும் பொது. வியர்வைக்குத் தனியே எந்த வாச னையும் கிடையாது. அது, பாக்டீரியாவுடன் சேரும் போதுதான், ஒரு வித துர்நாற்றம் வெளிப்படுகிறது. வியர்வையை அசுத்தமா க நினைப்பவர்கள் பலர்; ஆனால், அது ஆரோக்கியத்தின் வெளிப்பா டு. வியர்வையின் மூலம் உடலில் தேவையற்ற (more…)

உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன?

நீங்கள் டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தி ன் அளவு என்ன? நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களா ல் சராசரியாக டைப் செய்திட முடியும்.இல்லை, எனக்கு சுமா ராகத் தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்க ளைத் தெரிந்துகொள்ள வேண் டியது உள்ளது. எனக்கு எழுத்து க்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில் லை. எனக்கு கீ போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள். எப்படி இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக (more…)

நீங்கள் விரும்பிய நேரத்தில், விரும்பும் நபருக்கு E MAIL அனுப்ப . . . .!

உங்களுக்கு தேவையான மெயிலினை சரியான நேரத்திற்கு அனுப்ப வேண்டும் என நி்னைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனா ல் அதனை மறந்து வேறு ஏதெனும் வேலையினை செய்து கொண்டிருப்பீர்கள். இது போனற நேரத்தில் உங் கள் மெயில் தானாக அனுப் பப்பட்டால் எப்படி இருக் கும் ஆம் நண்பர்களே இத னுடன் இணைத்துள்ள www.rightinbox.com மென் பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நறுவிக்கொளளுங்கள் அவ்வளவு  தான் இனி யாருக்கு மெயில் அனுப் பவேண்டுமோ அவர்களுக்கான மெயிலினை தயார்செய்து send என்பதற்கு (more…)

மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு!

சுமங்கலி பெண்கள், மாங்கல்ய பாக்கியத்திற்கும், கன்னியர்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை அமை யவும், வரம்கோரி மகா லட்சு மியை நோக்கி வே ண்டும் காரடையான் நோன்பு இன்று அனுஷ்டிக்க ப்படுகிறது. பங்குனியை புருஷனாகவும், மாசியை பெண்ணாகவும் கொண்டு, இரண்டும் கூடும்காலத்தில், மகா லட்சு மியை நோக்கி நோன்பு இருப்பது காரடையான் நோன்பு. நோன்பின் (more…)

ஆன் லைனில் உங்களது பயோடேட்டாவை உருவாக்குவது எப்ப‍டி?

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட் டா (Bio-data) உருவாக்க வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட் டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர். ஆனால் மேலதிகாரிகளை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது. பலமணி நேரம் செலவு செய்தாலும் சரி யாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோ டேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் www.resumesimo.com இத்தளத்திற்கு (more…)