Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: xerox

யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.     * தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்க க்கூடாது. பழக பழக வந்துவிடும்.   *  யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள் ளவும்.   * ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து வி ட்டு அடுத்த ஆசனத்தை தொ டர லாம்.   * தியானம் செய்த பின் எவ் வாறு சாந்தியோகம் முக்கிய மோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கிய மாக செய் யவும்.   *  யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய் யக் கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.   * சில முக்கிய ஆசனங்கள் அதிக (more…)

தினமும் ஒரு டீஸ்பூன் “பீர்” அருந்தினால் எலும்புகள் உறுதியாகும்

வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ள து. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச் சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போ வெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப் பட்டுள்ளது. எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத் தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்ப தும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும் புகளின் ஆரோக்கிய மான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்து ள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத் தை மருந்தாக எடுத்துக் கொண்டால் (more…)

உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கி ற‌து. அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகை யில் இருக்குமோ அந்த நிகழ் ச்சிகளை அந்த தளம் பரிந்து ரைக்கிறது. அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன் டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப் படுகிறது. பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னா ல் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய (more…)

பிரதியெடுத்தல், அழித்தல் – இரண்டு வேலைகளையும் செய்யவல்ல இயந்திரம் – வீடியோ

தாள்களில் பிரதியெடுப்பதற்காக போட்டோ காப்பி இயந்திரம் பயன் படுத்தப்பட்டுவந்தது. தற்போது சற்று உயர்தொழில்நுட்பத்தின் மூல ம் போட்டோ காப்பி எடுத்த தாளில் காணப்ப டும் உள்ளடக்கங்களை அழிப்பதற்குரிய போ ட்டோ காப்பி இயந்திரத்தை Toshiba நிறுவ னம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது காணப்படும் எழுத்துக்களை அழிக் கும் அல்லது மறைக்கும் போல் பொயின் பேனாக்களின் தொழில்நுட்பத்திலேயே இந்த இயந்திரம் அமைக்கப் பட்டுள்ளது எனினும் விசேடமாக வெப்பத்தின் மூலம் தாளை உலர் த்தும் தொழில்நுட்பமும் (more…)

செல்போன் மோசடி – எச்சரிக்கை தகவல்கள்

கிரெடிட் கார்டு மற்றும் இ-மெயில் மோசடிகளுக்கு அடுத்ததாக, மோசடி ஆசாமிகள் புதிதாக கை யாளும் தந்திரம்தான் செல்போன் மோசடி. பெரு நகரங்களில் வசித் து வரும் மக்களைத்தான் குறி வை த்து எஸ்.எம்.எஸ். அனுப்பியும், போனில் தொடர்பு கொண்டும் இத் தகைய மோசடி ஆசாமிகள் ஏமா ற்றி வருகின்றனர். பெரும்பாலும், இதுபோன்று வரும் அழைப்புகள் மாநில அழைப்புகளா கவோ, அல்லது வெளிநாட்டு அழைப்புகளாகவோ இருக்கின்றன. ஆனால், (more…)

“நான் ‘எப்படி’ வேண்டுமானாலும் நடிப்பேன்” – நடிகை திரிஷா

படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப் பேன், என்று நடிகை த்ரிஷா கோபத்துட ன் கூறியுள்ளார். நடிகை திரிஷா நடிப் பில் உருவாகியிருக்கும் தெலுங்குப் பட மான தம்மு படத்தில் அவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதுவரை நடித்த கவர்ச்சி எல்லையை இப்படத்தில் தாண்டி உள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசு கிசுக்கிறது. ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்து ஒரு (more…)

மாருதி எர்டிகா கார் அடுத்த மாதம் 11ம் தேதி அறிமுகம்

மாருதி நிறுவனம் எர்டிகா எம்பிவி காரை அடுத்த மாதம் 11ம் தேதி விற்ப னைக்கு கொண்டு வருகி றது. 7 பேர் பயணம் செய் யும் வசதி கொண்ட புதிய எர்டிகா காரை கடந்த ஜனவரியில் நடந்த டில்லி ஆட்டோ கண்காட்சியில் மாருதி பார்வைக்கு வைத் திருந்தது. மார்ச் அல்லது ஏப்ரலில் இந்த கார் விற்ப னைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன. பெட்ரோல் மற்றும் டீசலில் இந்த (more…)

பெண்ணின் முகத்திலிருந்து என்னென்ன தெரிந்துகொள்ள‍லாம் தெரியுமா!?

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந் தோஷமாக இருக்கிறாரா, எதையா வது நினைத்துக் கொண்டிருக்கிறாரா. அவரை நம்பலாமா, கூடாதா, கடவு ள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண் ணின் முகத்திலிருந்து தெரிந்து கொ ள்ளலாமாம்.  ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த் தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதா ம். இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களி ன் புகைப்படங்களை (more…)

நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்த ஜெயஸ்ரீ

நிலவின் மீது அப்படியொரு காதல், ஜெயஸ்ரீ ஸ்ரீதருக்கு. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று, சந்திரயான் கண்டுபிடித்தது, மிக முக் கியமான கண்டுபிடிப்பு. நிலவில் குடியேறும் மனிதனின் கனவுக் கும், லட்சியத்துக்கும் இது ஊக்கமளிக்கும் விஷயம். "கவலைப் படாதீங்க, இன்னு ம் ஒரு நாற் பது வருசத்தில நாம, "ஜாம் ஜாம் 'ன்னு நில வில வசிப்போம்...' என்று சிரிக்கிறார், ஜெயஸ்ரீ. சென்னை இந்துஸ்தான் தொ ழில்நுட்ப கல்லூரியில், விண் வெளிப் பொறியியல் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங்) இர ண்டாமாண்டு பயிலும் ஜெயஸ்ரீ, நில வு, விண்வெளி பற்றி, பல திட்டப்பணிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின், (more…)

பட்டியலை டேபிள் ஆக்க

வேர்ட் ஆவணங்களில், பட்டியல்கள் தகவல்களைத் தருவதில் நல்ல வடிவை மேற்கொண் டுள்ளன. ஆனால் இவையே ஒரு டேபிளாக அமையுமா னால், இன்னும் நல்ல முறை யில் தகவல்களைக் காட்டும் வகை புலப்படும். பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே டேபிள் ஆக மாற்ற முடியுமா? முடி யும் என வேர்ட் அதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. எளிதான அந்த வழிகளை இங்கு காணலாம். 1.முதலில் மாற்ற வேண்டிய பட்டியலைத் தேர்ந்தெடுக்க வும். 2. அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். 3. அடுத்து டேபிள்ஸ் குரூப்பில் (Tables group) உள்ள டேபிள் (Table) ஆப்ஷனில் (more…)