Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: xl

MS Excel – ஓரு சிறப்புப் பார்வை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் Office Package ல் MS Word, MS Power Point, MS Access, MS Outlook, MS Excel எனப்பல உதவக்கூடிய மென் பொருள்களை வெளியிட்டு வருகி றது. அந்தவகையில் இன்று நான் உங்களுடன் எனக்குத் தெரிந் த MS Excel சம்மந்தமான தகவல்க ளைப் பகிரலாமென இருக்கிறேன் … MS Excel என்றால் என்ன? (more…)

எக்ஸெல் டிப்ஸ்

பைல்களை மொத்தமாகத் திறக்க: ஒரே நேரத்தில் ஒன்பது பைல்களைத் திற ந்து வேலை செய்தால் தான் உங்கள் மேல திகாரி கேட்கும் தகவல்களை உங்களால் தர முடியும். ஒவ் வொரு நாளும் பணி தொடங்கும் முன் இந்த ஒன்பது பைல்க ளையும் ஒவ் வொன்றாகத் திறப்பதற்கே உங்களுக்கு நேரம் பிடிக்கலாம். சில வே ளைகளில் தவறான பைலைத் திறந்து விடலாம். இந்தக் குழப்பத்தினை நீக்கி, ஒரே நேரத்தில் அனைத்து பைல் களையும் திறந்து பயன்படுத்த ஒரு (more…)

எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்

தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டா ர்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத் தில் இருந்தால், அதனைத் தயா ரித்த நம்மை மற்றவர்கள் பாரா ட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு (more…)

எக்ஸெல் டிப்ஸ் (28/07)

புதியவர்களுக்கு எக்ஸெல் பல சிறிய அலுவலகங்களில், கடைகளில் பணி புரிவோர் திடீ ரென கம்ப்யூட்டர் பயன்பாட்டி ற்க்கு மாறிக் கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு மாறிக் கொள்ள வே ண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடைகளுக்கேற்ற பணிகளு க்கு புரோகிராம் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்டு க ள், எக் ஸெல் ஒர்க் ஷீட்டுகள் தரப்படு கின்றன. சில நாள் பயிற்சி க்குப் பின்னர் இவர்கள் இவற் றைப் பயன்படுத்தத் தொ டங்கி, பின்னர் தாங்களாகவே கூடுதல் வேலைகளையும் (more…)

எக்ஸெல் டிப்ஸ்

நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல் +ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும். படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift +Space bar) அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்புள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கி றதோ அந்த செல் சம்பந்தப்பட்ட (more…)

எக்ஸெல் ஸ்குரோலிங்

எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்க ளை அமைத்திருக்கிறீர்க ள். அவற்றை ஆய்வு செய் கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக் கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்க ள். என்ன நடக்கிறது? மீண் டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் (more…)

எக்ஸெல் டிப்ஸ்

மூன்றுக்கும் மேலான ஒர்க் ஷீட்கள் எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றைத் திறந்து டேட்டாக்களை உள்ளிடுகையில், நமக்கு தொடக்க நிலையில், மூன்று ஒர்க் ஷீட்கள் கிடைக்கும். இது மாறா நிலையில் (Default) உள்ளபடி தரப் படுகிறது. சில வேளைகளில், நாம் ஒரே நேரத்தில், மூன்றுக்கும் மேற்ப ட்ட ஒர்க்ஷீட்களில் டேட்டா உள்ளிட வேண்டியதிருக்கும். எடுத்துக் காட் டாக, பல வகுப்புகளில் உள்ள மாண வர்களுக் கான டேட்டாவினை இடு கையில், அந்த வகுப்பில் உள்ள செக்ஷன்களுக் கேற்றபடி, பல ஒர்க் ஷீட்களில் டேட்டாவினை, ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இட வேண்டியதிருக்கும். இதற்காக, (more…)

எக்ஸெல் தொகுப்பில்…

எக்ஸெல் ஒர்க்புக்கில் டேட்டாவினை அமைத்த பின்னர், செல்களில் உள்ள டேட்டாவினை வரிசைப்படுத்தலாம். அதிக மதிப்பிலிருந்தோ, அல்லது குறை ந்த மதிப்பிலிருந்தோ, நம் விருப்பப் படி வரிசைப் படுத்தி வகைப்ப டுத்தலாம். இதற்கு இத் தொகுப்பில் உள்ள Sort கட்ட ளையை எளிதாகப் பயன்படுத்து கிறோம். ஆனால் அனைத்து டேட் டாவும் வரிசைப் படுத்தும் செய லுக்கு உட்படாது. எடுத்துக் காட்டாக, வார நாட்களை (Sunday, Monday, Tuesday etc.) எப் படி வரிசைப் படுத்துவது? வரிசைப் படுத்தினால், Friday, Monday, Saturday, Sunday, Thursday, Tuesday, Wednesday என்றல்லவா அமையும். இதே போல மாதங்களின் பெயர்களை (January, February,March etc.) வரி சைப்படுத்தினால், நமக்கு ஜனவரி, பிப்ரவரி என்று கிடைக்காது. அப்படியானால் இவற்றை எப்படித் தான் வரிசைப்படுத்துவது. இங்குதான் நமக்கு உதவ custom sort என்ற வழி தரப்பட்டுள்ளது. மாதங்களின் பெயர்க

எக்ஸெல் – சார்ட் தயாரிப்பது எப்படி ?

எக்ஸெல் தொகுப்பில் பலரின் கவனத்தைக் கவர்வதற்கும், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கும் நமக்கு உதவுவது, அதில் ஏற்படுத்தக் கூடிய சார்ட் என்னும் வரைபடங்களே. இதனை அமைக்க நமக்குக் கிடைப்பது இதில் உள்ள Chart Wizard  என்னும் வசதியாகும். ஓர் ஒர்க்ஷீட்டில் அமைக் கப்படும் சார்ட் ஒன்றினை மற்ற வற்றிலும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதியாகும். இதனை எப்படி தயாரிப்பது எனப் பார்க்கலாம். சார்ட்களை நாம்  தந்துள்ள டேட்டாக்களின் அடிப்படையில் தயாரிக்கிறோம்.  எந்த டேட்டா விற்காக சார்ட் அமைக்கப் போகிறோமோ, அவற்றை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.   எடுத்துக் காட்டாக,  பொருட்கள், பல்வேறு கால கட்டத்தில் அவற்றின் விலை ஆகியவற்றிற்கான சார்ட் தயாரிக்கலாம்.  இவற்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர் Chart Wizard  என்பதன் மீது கிளிக் செய்திடவும். இந்த பட்டன் Standard Toolbar  இல் கிடைக்கும். இங்கு கிடைக்கும்   டயலா