Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Yahoo

வாசனைப்பொருட்களின் அரசி “ஏலக்காய்” பற்றிய அரிய தகவல்கள்

ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடி க் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்க ள்: எலெட்டாரியா (Elettari a), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந் த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய் கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனா ல் அமோமம் காய்கள் பெரியதாகவும் அ (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)

போலி மின்ன‍ஞ்சல் முகவரிகளை அடையாளம் காண உதவும் தளம்

உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப் பினார்கள் என்றே தெரியா மல் வந்திருப்பதை க‌வனித் திருப்பீர் கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வ தே இல்லை. ஆனால் அப்படி யான மின்னஞ்சல்கள் ஆப த்து நிறைந்தவை. அவற் றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் (more…)

வெப் மெயில் பேக் அப்

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களை யே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழை க்கப்படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே (more…)

மேக்ஸ் தரும் ஸ்கோப் எம்.டி.150

இரண்டு சிம் இயக்கத்துடன், டச் ஸ்கிரீன் போனாக, மேக்ஸ் மொபைல் நிறுவனம் தன் ஸ் கோப் எம்.டி.150 போனை வடி வமைத்துள்ளது. இது கன் மெட்டல் அழகுடன் மிளிர்கி றது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ஹோம் ஸ்கி ரீனில் எளிதான இயக்கத்திற் காக பல விட்ஜெட்டுகள் தர ப்பட்டு ள்ளன. ஙிஅக மற்றும் ஆப்பரா மினி பிரவுசர், இணையத் தேட லுக்கு எளிதாக (more…)

இமெயில் பார்வேர்ட் டிப்ஸ்

நண்பர்களிடமிருந்து நமக்கு வந்த இமெயில் செய்திகளைப் பல முறை நம்முடைய மற்ற நண்பர் களுக்கு நாம் அனுப்புவோம். ஆங்கில த்தில் இதனை பார்வேர்ட் (Forward) செய்தல் என்கிறோம். நாம் விரும்புவ தெல்லாம், அந்த செய்தி நம் நண்பர் கள் அனைவருக்கும், அல்லது குறிப் பிட்ட சிலருக்குச் செல்ல வேண்டும் என் பதே. ஆனால், நம்முடைய நல்ல எண்ணத்தில், செய்திகளை அது வந்த நிலையில், அது குப்பையாக இருந் தாலும், அப்படியே அனுப்பி விடுகி றோம். இது தவறான (more…)

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள்

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இ வை பெரும்பாலும் பிஷ் ஷிங் எனப்படும், வாடிக் கையாளர் கவனத்தி னைத் தூண்டி விட்டு, க விழ்த்து விடும் செயல் முறை களாகவே இரு ந்து வருகின்றன. என வே இந்த தளங்கள் மட்டு மின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரி க்கும் நிறுவனங்களும் சில முன் னெச்சரிக்கை நடவடிக்கை களை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள (more…)

இமெயிலை டியூன் செய்ய வசதி

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப் பெறு பவர்கள் கவனத்துடன் படிக்க வேண் டும் எனில், அவற்றைச் சற்று வரையறைகளுக்குள் அமைப்பது நல் லது. அவை என்ன என்று இங்கு பார்க்க லாம். பள்ளி வகுப்புகளில் நம் ஆசிரி யர்கள், கடிதம் ஒன்று எப்படி எ ழுதப்பட வேண்டும் என பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறுப வரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள், உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் கூறி இருப்பார்கள். அவற்றை இங்கும் பின்பற்றலாம். இன்னும் (more…)

பேஸ்புக்கில் செய்த தவறுதலால் ஏற்பட்ட விபரீதம் ?

16 வயது பெண் தனது பிறந்த நாளையொட்டி விழாவில் பங்கேற்க தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பேஸ்புக்  மூலமாக செய்தி அனுப்பினார். அந்த செய்தியில் தனது பிறந் தநாள் விழா தனிப்பட்ட விரு ந்து நிகழ்ச்சியாக நடைபெறு கிறது என்பதை குறிப்பிட மற ந்தார். அவரது பிறந்த நாள் விழா பொது நிகழ்ச்சியாக நடைபெறும் என்பதைப் போல (more…)

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ள …

மின்னஞ்சலானது தற்கால தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடி யாத ஓர் அம்சமாகி விட்டது. எனினும் சில வேளைகளில் அசௌகரியங்கள் ஏற்ப டவே செய் கின்றன. அவ்வாறானதொன்றே நாம் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட் டதா இல்லையா என்ற சந்தேகமாகும். அதனை தெரிந்து கொள் வதற்கு ஒரு வழியுள்ளது. மிகவும் இலகுவான படிமுறை களைக் கொண்ட வழிமுறை இதுவாகும். 1. முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் (more…)

நியுரோதெரபியின் சிகிச்சை முறை என்ன?

இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை முறையாலும்,மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கத்தாலும், காலம் தவறிய உணவுமுறை களாலும் நோயை நாமே உடம்பிற்குள் உற்பத்தி செய்து கொள்கிறோம். நோய்க்குத் தகுந்த உடல் உறுப்புக் களைக் கண்டறிந்து,அதன் நரம்பு மற்றும் ரத்த நாளங்களைத் தூண்டி விடுவதன் மூலம் உடலின் ஆற்றலை மீட்டுத் தரச் செய்வதே நியூரோ தெரபியின் சிறப்புக்குறிக்கோளாகும். உங்கள் உடலே உங்களுக்கு மருந்து என்ற வாக்கியத்தின்படி நியூரோதெரபி சிகிச்சையில் அழுத்தம் உடலுக்குத் தரப் படுகிறது. இந்த சிகிச்சையில் உடலில் உயிர் ரசாயன ஆற்றலை நிலைப்படுத்தி நோய் முற்றிலும் நீக்கப் படுகிறது. நோய் வருவதற்கான காரணிகள்: உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகவும் (more…)