Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Yellow

நெற்றியில் மஞ்சள் திலகம் தினமும் இட்டு வந்தால்

நெற்றியில் மஞ்சள் திலகம் தினமும் இட்டு வந்தால்

நெற்றியில் மஞ்சள் திலகம் தினந்தோறும் இட்டு வந்தால் நெற்றியை வெற்றிடமாக விடாதே! என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. அந்த வகையில் நமது நெற்றியில் தினமும் மஞ்சள் திலகம் இட்டு வந்தால், ஆன்மீக ரீதியாக நமக்கு குருவருள் கிடைக்கும். மேலும் விஞ்ஞான ரீதியாக மஞ்சள் ஒரு கிருமி நாசினி இதனை நெற்றியில் அணிவதால் நெற்றி வெப்பமடைவதால், ஏற்படம் கிருமித் தொற்றுக்களில் இருந்து நம்மை காக்கும் மருத்துவராகவும் இது விளங்குகிறது. #மஞ்சள், #பொட்டு, #நெற்றி, #கிருமி, #கிருமி_நாசினி, #வெப்பம், #விதை2விருட்சம், #Turmeric, #Yellow, #pottu, #forehead, #germs, #antiseptic, #heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham
ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது

ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது

ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது பெண்களின் அழகை மேம்படுத்தக்கூடிய மூலிகைகளில் (more…)

ந‌கங்களில் மஞ்சள் கறையா? இதோ இதை டிரைப் பண்ணுங்க‌.

ந‌கங்களில் மஞ்சள் கறையா? இதோ இதை டிரைப் பண்ணுங்க‌ ந‌கங்களில் மஞ்சள் கறையா? இதோ இதை டிரைப் பண்ணுங்க‌ பெண்களின் கால்களுக்கு அழகு சேர்ப்ப‍து கால்விரல்கள்தான். அந்த (more…)

இடுப்பு பகுதியில் நாள்தோறும் தொடர்ந்து

இடுப்பு பகுதியில் நாள்தோறும் தொடர்ந்து... இடுப்பு (Hip) அழகை நமது திரைப்பட பாடலாசிரியர்கள் (Lyric Writer)... எப்ப‍டியெ ல்லாம் தங்களது பாடலில் (more…)

7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால் . . . 7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால் . . . முதலில் எல்லாம் கூட்டுக்குடும்பங்கள் அதிகமாக இருந்தன• அந்த குடும் பங்களில் உள்ள‍ பாட்டி, குழந்தைகளுக்கு அல்லது வேறு (more…)

கஸ்தூரி மஞ்சள் பொடியை, பாலில் கலந்து குடித்து வந்தால்…

கஸ்தூரி மஞ்சள் பொடியை, பாலில் கலந்து குடித்து வந்தால்... கஸ்தூரி மஞ்சள் பொடியை, பாலில் கலந்து குடித்து வந்தால்... நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தற்போது பெருகி வருகின்றன• இதற்கு ஆங்கில மருத்துவர்கள், பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்த மாத்திரைகளை எழுதித்தருகின்றனர். இதனை (more…)

இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . .

இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . . இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . . தினமும் நவநாகரீகத்தின் அடையாளமாக கருதப்படும் டைட்ஸ் ஜீன்ஸ் போட்டுக்கொண்டதால் அல்ல‍து  நமது பாரம்பரியத்தின் அடையாளங்க ளாக கருதப்படும் புடவை, பாவாடை தாவணி கட்டியதால், இடுப்பில்  (more…)

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், (more…)

நவீன வேளாண்மை தொழில்நுட்பம்

மங்கல மஞ்சள்: தூய மஞ்சள் விதைகளி லிருந்து பெறப்பட்ட மஞ்சள் நாற்றுக்களை க்கொண்டு விதைமூலம் இனப் பெருக்கம் செய்யும் உற்பத்தியைக் கையாண்டு கண் டுபிடிக்கப்ப ட்ட இருவேறு புதிய மஞ்சள் ரக ங்களில் "பிரதிபா' என்ற மஞ்சள் ரகம் தனித்தன்மை வாய்ந் தது. "பிரபா' என்ற மற்ற மஞ்சள் ரகம் பிரதிபாவின் (more…)

போக்குவரத்து சமிஞ்சைகள் (Traffic Signals)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டு ப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன்படுத் தப்பட்டன. விபத் துகளையும், ரெயில்கள் ஒன் றோடு ஒன்று மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப் பட்டது. அபாயத்தைக் குறிப்ப தற்கு ஆயிரக்கணக்கான ஆண் டுகளாகச் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், `நிறுத்துவதற்கு' அது எளிதா கத் தேர்ந்தெடுக் கப்பட் டது. எச்சரித்து, செல்ல அனுமதிப் பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறியா ளர்கள் முயன்றனர். ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன. அதனால், (more…)