Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Yoga

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடரலாமா? கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்தால் பிரசவம் சிக்கல் இன்றி சுமுகமாக நடைபெறும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவைகளை செய்தால் பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என்பதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அவைகளை டாக்டரின் ஆலோசனைபடியே செய்ய வேண்டும். அதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. முறையாக செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை கர்ப்பிணிகளை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கவைக்கும். அது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். #கர்ப்பிணி, #கர்ப்பம், #கரு, #கருத்தரித்தல், #யோகா, #நடைப்பயிற்சி, #தியானம், #பிரசவம், #குழந்தை, #மருத்துவர், #சிசு, #சிசேரியன், #ஆலோசனை, #விதை2விருட்சம், #Pregnant, #Pregnancy, #Fetal, #Fertil
தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள்  – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் - ஒரு பார்வை நல்ல தூக்கம் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. நம்முடைய உடல் உட்படும் போது, தசை வளர்ச்சி, புரத உற்பத்தி மற்றும் தசை சீராக்கம் உள்ளிட்டவை முக்கியம். இந்த வகை தூக்கம் இல்லாமல் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அபாயம், களைப்பு அதிகமாகும். சிலருக்கு படுக்கையில் படுத்ததும் தூக்கம் வந்துவிடாது. விட்டத்தை வெறித்தபடி, அலாரம் ஒலிக்க இன்னும் எத்தனை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என யோசிப்பர். தூக்கம் வருவதற்கான ஆடுகளை எண்ணுவதை விட்டுவிட்டு உடலுக்கு ஓய்வு அளிக்கும் இந்த யோகாசனங்கள் மூலம் பலன் பெறுங்கள். சர்வாசனம் இந்த ஆசனம் மனநலம் தர வல்லதாக அறியப்படுகிறது. அமைதியான பகுதியைத் தேர்வு செய்து யோகா பாய் மீது படுத்துக் கொள்ளவும். கால் பாதங்களை கொஞ்சம் அகலமாக வைத்துக் கொள்ளவும். அவை பக்கவாட்டில் இருக்கட்டும். கைகளையும் வரித்த படி, உள்ளங்கால

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா?

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? பொதுவான கூந்தல் (முடி) உதிர்வுக்கு பல காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும் அதில் (more…)

ஒவ்வொரு நாளும் ஆரோக்கிய நாளாக இருந்திட முத்தான யோசனைகள்

  ஒவ்வொரு நாளும் ஆரோக்கிய நாளாக இருந்திட முத்தான யோசனைகள் ஒவ்வொரு நாளும் ஆரோக்கிய நாளாக இருந்திட முத்தான யோசனைகள் உடல்நலம் ஒரு செல்வம் இது பழைய பழமொழியாகும். ஒவ்வொரு (more…)

மணமான இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க‍வேண்டிய தருணம் இது.

மணமான இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க‍ வேண்டிய தருணம் இது மணமான இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க‍ வேண்டிய தருணம் இது கண்ணுக்கு நிறைந்த ஆணை, திருமணம் மூலம் கணவனாக கிடைக்க‍ப் பெற்ற‍ ஒவ்வொரு (more…)

குழந்தைகளுக்குரிய பிரத்யேக யோகாசனங்கள்

எந்த வயதில் குழந்தைகளுக்கு யோகாசனம் செய்யக் கற்றுத் தரவேண்டும்? அவர்களுக்குரிய பிரத்யேக  யோகாசனங்கள்   இந்தியப்பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய (more…)

யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ?

யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ? யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ? யார் சொன்னது சாப்பிடக்கூடாது என்று, (more…)

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)

சித்தர்களை உருவாக்கும் அஷ்டாங்க யோகப் பயிற்சிகள்

அஷ்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப் (more…)

27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்

யோகங்கள் மொத்தம் 27ஆகும். யோகம் என்பது வானத்தில் (ஆகா யத்தில்) ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகின்ற மொத்த தூரமாகும். இந்த 27 யோகங்களும்கூட முகூர்த்தம் எனும் நற்காரியங்கள் செய்வதற்கான நாள் தேர்வு செய்ய கிழமை, நட்சத்திரம், திதி ஆகியவைப் போன் றே பயன்படும் நான்காவது அமைப் பாகும். பஞ்சாங்கம் எனும் பஞ்ச (ஐந்து) அங்கங்களில் நான்காவது அமை ப்பான இதை அநேகர் கண்டு கொள்வதே இல்லை. ஜாதக குறிப்பில் ஜனன வாக்கியத்தில் பலர் இதையும் சேர்த்து குறிப்பி ட்டாலும், முகூர்த்த அடிப்படை யில் நல்ல நாள் தேர்வு செய்யும்போது நான்காவதான இந்த நித்திய (more…)

மாணவர்கள் செய்யவேண்டிய சில‌ யோகாசனங்கள்!

10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டு மொத்த உடலுக்கும் கூடுதல் ஆரோக்கியம் கிடைத்து, உடல் வைரம் போல் உறுதியாக இருக்கும். கவனச்சிதறல் இல்லாமல், எதையும் கூர்ந்து கவனி க்கும் திறன் அதிகரிக்கும். நினைவாற் றல் கூடும்.   தாடாசனம் இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்து விடா து. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar