மாணவர்கள் செய்யவேண்டிய சில யோகாசனங்கள்!
10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டு மொத்த உடலுக்கும் கூடுதல் ஆரோக்கியம் கிடைத்து, உடல் வைரம் போல் உறுதியாக இருக்கும். கவனச்சிதறல் இல்லாமல், எதையும் கூர்ந்து கவனி க்கும் திறன் அதிகரிக்கும். நினைவாற் றல் கூடும்.
தாடாசனம்
இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்து விடா து. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து (more…)