ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை (more…)
நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.
* தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்க க்கூடாது. பழக பழக வந்துவிடும்.
* யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள் ளவும்.
* ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து வி ட்டு அடுத்த ஆசனத்தை தொ டர லாம்.
* தியானம் செய்த பின் எவ் வாறு சாந்தியோகம் முக்கிய மோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கிய மாக செய் யவும்.
* யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய் யக் கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.
* சில முக்கிய ஆசனங்கள் அதிக (more…)
பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே சுவாசிக்க தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு உயிருக் கும் வாழ்வில் இத்தனை சுவாசம் என்ற கணக்கில் இருப்ப தாகவும்,
அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை விட்டு நீங்கி விடுவ தாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச் சரியான முறையி ல் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்ட கா லம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்ணி லடங்கா சித்திகளை கூட (more…)
உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது.
ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொ ருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல. மரபணு எனப்படும் ஜீன் - கள் தான் அவை. பெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது (more…)
5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற் பயிர் ஷி தியான முறை யோகக் கலை அல் லது யோகாசனம் ஆகும். யோகாச னம் என்பது அந்த காலத்தில் வாழ் ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்க ளை பார்த்து வடிவமைத்தார்கள் என் று பல தகவல்கள் இருந்தாலும் இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்த வர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமா கவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில (more…)