Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: you

நீங்க 10 நிமிடம் கழித்து குளிங்க‌

நீங்க 10 நிமிடம் கழித்து குளிங்க‌ நீங்க 10 நிமிடம் கழித்து குளிங்க‌.. (You bathe after 10 minutes) குளிப்ப‍து என்பது உடலில் மற்றும் தலையில் உள்ள‍ அழுக்குகளை நீக்கி, சுத்த‍மாக (more…)

இந்த பூமியை நாம் சுற்றிப்பார்க்க‍ வெறும் 6 மணி நேரம் மட்டுமே ஆகும் – அதிசய ஆச்சர்ய வீடியோ

பூமி தன்னைத்தானே சுற்றுவ தற்கு தேவை 24 மணிநேரம் ஆனால் பூமியை நாம் சுற்றிப் பார்க்க‍ வெறும் ஆறே மணி நேரம். என்ன‍ நம்ப முடியவில் லையா? அது சாத்தியமே! விஞ்ஞானிகள் குழாய் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்குவ தில் தீவிரமாக ஈடுபட்டு வருகி ன்றனர். குழிவடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு கொள் கலனிலும் (more…)

வீடியோக்களில் இலகுவாக மாற்ற இலவச மென்பொருள்!

இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள் கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வா ங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளான து வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவை யை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண் டுள்ளது. http://www.4shared.com/file/pr6FMxeT/FreemakeVideoConverterSetup.html இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள (more…)

I Love U சொல்லும் நாய் – வீடியோ

இந்த நாயை பாருங்கள் நான் உன்னை காதலிக் கிறன் என ஆங்கிலத்தில் மிக அழகாக சொல்லு கின்றது. அதன் எஜமான் கேட்க I Love U என்று ஆங்கிலத்தில் மிக அழுத்தமாக தெள்ளத் தெளிவாக (more…)

புதிய 150 ரூபாய் நாணயம் விரைவில் உங்கள் கைகளில்…

நமது நாட்டில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு 150 ஆண்டுகளை குறிக்கும் வண்ணம் வரும் 28ம் தேதி 150 ரூபா ய் நாணயம் வெளியிடப்படு கிறது. இந்தியாவின் வருமான வரித் துறை 1860ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2010ம் ஆண்டுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்து ள்ளது. இந்தி யாவின் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையும் தொட ங்கி 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் ரூ.150 நாணயம் வெளியிட நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் (more…)

கூகுள் அழைக்கிறது

கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திற மையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற் கொள் ளப்படுவதாக, இந் நிறுவன த்தின், பொறியியல் மற்றும் ஆய்வுப் பிரிவின் துணைத் தலை வர் ஆலன் எஸ்டிஸ், தன் னுடைய வலைமனைப் பக்கத்தில் (http://googleblog.blogspot.com/ 2011/01/helpwantedgooglehiringin2011.html) அறிவித்துள்ளார். இந்த ஆள் தேடல், பன்னாட்டளவில் நடைபெற (more…)

சொர்க்கம் வேண்டுமா?

எல்லோருக்கம் - சொர்க்கம் வேண்டும் என்ற பிரார்த்தனை எப்போதும் உண்டு. ஒவ் வொரு மனிதனும் தனது மன தாலும் வார்த் தைகளாலும் சரீரத்தாலும் தர்மத்தைக் கடைப்பிடித்து, இறைவன் தனது ஆத்மாவில் இருக்கிறா ர் என்பதை அகப் பார்வை யால் கண்டு, அந்த ஆத்ம- சௌந்தரியத்தை அறிந்து கொள்வதையே ஆத்ம ஞானம் என்று பெரி யோர்கள் நமக்கு உபதேசம் செய்துள்ளனர். ஒவ்வொரு மனிதனும் நரகத்தின் பாதாளத்தில் விழாமல் இருக்க ஆசை, கோபம், பேராசை என்னும் மூன்று ஆபத்தான விஷயங் களி லிருந்தும் தப்பிக்க வேண்டும். ஆசை என்பதில், ஆண்/பெண் ஆசை, பொருளாசை, ஆளுகை ஆசை என்ற மூன்று உண்டு. எறிந்த பந்த திரும்ப வருகிறது போல் கோபம். ஆம், ஆசைப்பட்டு ஒன்று கிடைக்கா விட்டால் அதனால் ஏற்படும் கவலை, கோப மாக மாறுகிறது. பேராசை என்பது பணத்தின் மீது கொண்டுள்ள ஒரு விடாப் பற்று! ஆசையும் கோபமும் வயதாக வயதாக குறையக் கூடும். குறையும், குறையவேண்டும்! ஆனால் இந்த